மேலும் அறிய

TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் மற்றும் அவரது அரசியல் சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது முதல் அடுத்தடுத்து பல பரபரப்பான முடிவுகளை எடுத்தார். அதாவது திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விடைபெறுவதாகவும் முழுமூச்சில் நடிப்பில் கவனம் செலுத்துவதாகவும் அறிவித்தார். 

விஜய்யின் பிறந்த நாள்:

அவரது கடைசி படமான ஜனநாயகனின் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், வரும் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர். 

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் விஜய் தனது நகர்வுகளை தீவிரமாக முன்னெடுக்க உள்ளார். தங்களுடைய அரசியல் எதிரி திமுக-தான் என்றும், அவர்களை எதிர்த்தே தமிழ்நாட்டில் அரசியல் செய்வதாகவும் திட்டவட்டமாக விஜய் அறிவித்துவிட்டார். 

வெளியாகும் முக்கிய அறிவிப்பு?

இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கும் விருந்தாக முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் குறித்த ஏதாவது ஒரு முக்கிய அறிவிப்பு, போஸ்டர் ஏதாவது வெளியாகும் என்று கருதப்படுகிறது. 

அதேபோல, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், அவரது சுற்றுப்பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால், விஜய்யின் பிறந்தநாளில் சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கூட்டணி கணக்கு:

மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் நடிகர் விஜய் இனி முழுவதும் அரசியலிலே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். 
திமுக-வை மிக கடுமையாக விமர்சித்து வரும் விஜய் மறுமுனையில் கூட்டணிக்கான நடவடிக்கையிலும் தீவிரமாக முயன்று வருகிறார்.  வரும் 22ம் தேதி விஜய்யின் 51வது பிறந்தநாளில் அவரது திரை ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் விஜய் தனது தவெக-வை பூத் வாரியாக பலப்படுத்த ஏற்கனவே நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் வியூகங்களை பிரசாந்த கிஷோர், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் இணைந்தும் வகுத்து வருகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Feb.16th: வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?
வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?
TN Roundup: விஜயை தாக்கிய உதயநிதி, கீழடிக்கு கட்டணம், 25 மீனவர்கள் கைது - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயை தாக்கிய உதயநிதி, கீழடிக்கு கட்டணம், 25 மீனவர்கள் கைது - தமிழகத்தில் இதுவரை
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
ABP Premium

வீடியோ

Bangaladesh New PM | வங்கதேசத்தின் புது பிரதமர் பழி தீர்க்கும் தாரிக் ரஹ்மான் ஹசீனாவால் சிக்கலில் மோடி
Kamal Haasan | திமுகவுக்கு செக் வைக்கும் கமல் 6 சீட் + டார்ச் லைட் சின்னம் மநீமவின் கறார் பிளான்
Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate Feb.16th: வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?
வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?
TN Roundup: விஜயை தாக்கிய உதயநிதி, கீழடிக்கு கட்டணம், 25 மீனவர்கள் கைது - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயை தாக்கிய உதயநிதி, கீழடிக்கு கட்டணம், 25 மீனவர்கள் கைது - தமிழகத்தில் இதுவரை
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
வெளிநாட்டில் கணவன்.. காதலன் வீட்டில் மனைவி - ஆதரவு இன்றி தவித்த குழந்தைகள் - நடுரோட்டில் பயங்கரம்
வெளிநாட்டில் கணவன்.. காதலன் வீட்டில் மனைவி - ஆதரவு இன்றி தவித்த குழந்தைகள் - நடுரோட்டில் பயங்கரம்
Taapsee Pannu: “யப்பா சாமி.. நான் வாழ ஆசைப்படுறேன்” - மோடியை பிடிக்குமா என்ற கேள்விக்கு டாப்ஸி பதில்!
Taapsee Pannu: “யப்பா சாமி.. நான் வாழ ஆசைப்படுறேன்” - மோடியை பிடிக்குமா என்ற கேள்விக்கு டாப்ஸி பதில்!
Kia FIFA: செல்டோஸ், சோனெட் காரை புக் பண்ணுங்க..! ருபாய் செலவு இல்லாம USA போங்க - கியா அதிரடி சலுகை
Kia FIFA: செல்டோஸ், சோனெட் காரை புக் பண்ணுங்க..! ருபாய் செலவு இல்லாம USA போங்க - கியா அதிரடி சலுகை
மயான கொள்ளை: அங்காளம்மன் அருள் புரியும் ரகசியம்! சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய கதை!
மயான கொள்ளை: அங்காளம்மன் அருள் புரியும் ரகசியம்! சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய கதை!
Embed widget