மேலும் அறிய

கன்னட மொழி குறித்த சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க வேண்டும்.. கமலுக்கு நீதிமன்றம் காட்டமான பதில்

Thug Life; தமிழிலிருந்து கன்னடம் எப்படி பிறந்தது என நீங்கள் கூற முடியும் இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

கன்னட மொழி குறித்து கமலஹாசன் பேசிய விவகாரத்தில் கர்நாடகாவில் தங்களைப் படம் வெளியாக விதிக்கப்பட்ட தரையை நீக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடகா நீதிமன்றம் மொழி குறித்து பேச நீங்கள் யார் என கமலுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது 

தக் லைஃப் சர்ச்சை:

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன்,சிம்பு, திரிஷா நடித்த தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தான் உருவானது என்று கூறியிருந்த நிலையில் கமலின் இந்த கருத்துக்கு கர்நாடக முதல்வர் முதல் பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இதன் காரணமாக  கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மன்னிப்பு கோர முடியாது என கமலஹாசன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

வழக்கு

இந்த நிலையில் தக் லைஃப்  படத்தை கர்நாடகாவில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்திருந்தது. இதற்காக கமலஹாசன் தனது பட நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார் அந்த மனுவில் தனது படத்தை வெளியிட அரசு மற்றும் காவல்துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக்கூடாது எனவும் திரையரங்குகளில் எந்தவித தடை இன்றி படம் வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது படம் வெளியாகும் நாள் என்று திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கமலஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். 

வழக்கு விசாரணை:

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் கமல்ஹாசனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. ”மொழி குறித்து பேச நீங்கள் என்ன மொழியில் ஆய்வாளரா அல்லது வரலாற்று ஆய்வாளரா என்று கேள்வி எழுப்பியிருந்தது.  தமிழிலிருந்து கன்னடம் எப்படி பிறந்தது என நீங்கள் கூற முடியும் இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது கோடிக்கணக்கான மக்களின் மனம் புண்படும் வகையில் நீங்கள் பேசிய உள்ளீர்கள் ஒரு மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை முடிவு வந்துவிடும். நீர் நிலம் மொழி மூன்றுமே குடிமக்களுக்கு மிக முக்கியமானதாகும். இப்படி மொழியை சிறுமைப்படுத்தி விட்டு வணிக நோக்கில் கமல் நீதிமன்றம் வந்துள்ளார் என நீதிபதி காட்டமாக கூறிவிட்டு வழக்கை பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைத்து விட்டார்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget