மேலும் அறிய
Unnakaya recipe : இஃப்தார் விருந்திற்கு ஸ்நாக்ஸ் ரெடி! மலபார் ஸ்பெஷல் உன்னக்கயா ரெசிபி இதோ..
இஃப்தார் விருந்திற்கு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? வீட்டிலேயே சுவையான சுலபமான மலபார் ஸ்பெஷல் உன்னக்கயா ரெசிபி உங்களுக்காகவே...

உன்னக்கயா
1/7

இஃப்தார் விருந்திற்கு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? வீட்டிலேயே சுவையான சுலபமான மலபார் ஸ்பெஷல் உன்னக்கயா ரெசிபி உங்களுக்காகவே...
2/7

தேவையான பொருட்கள் : வாழைப்பழம் 3, நெய், முந்திரி 10, உலர்ந்த திராட்சை 20, சர்க்கரை, துருவிய தேங்காய் 3/4 கப், ஏலக்காய் தூள், எண்ணெய்.
3/7

செய்முறை : முதலில் இட்லி குக்கரில் 3 வாழைப்பழங்களை வேக வைத்து தோள் உரித்து எடுத்து கொள்ளவும்.
4/7

அதன் பிறகு வேக வைத்த வாழைப்பழங்களை மசித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
5/7

பிறகு, ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் துறுவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் போட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
6/7

அதன் பின், கையில் சிறிதளவு எண்ணெய் தடவி, மசித்த வாழைப்பழத்தை கையில் வைத்து தட்டையாக தட்டி வறுத்து வைத்த கலவையை உள்ளே வைத்து மறுபடி அதனை மூடி ஓரமாக வைத்து விட வேண்டும்.
7/7

இறுதியாக உருட்டி வைத்த உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு பொறித்து பொன் நிறம் ஆன பின் வெளியே எடுத்து விட வேண்டும். அவ்வளவே..சுவையான உன்னக்கயா தயார்.
Published at : 05 Apr 2023 11:29 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion