மேலும் அறிய
Ajwain: செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓமம்!
Ajwain: ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இங்கே காணலாம்.

ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகள்
1/5

ஓமத்தை, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் சேர்த்து, காலை வேளையில் அருந்தி வர, உடல் பலம் பெறும். 100 கிராம் ஓமத்தில், 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து குடித்தால், அஜீரணக் கோளாறு சரியாகும்.
2/5

ஓமம், கடுக்காய் தோல். முக்கடுகு. சித்தரத்தை அக்கரகாரம் மற்றும் திப்பிலி சம வேர் பொடியை அளவு எடுத்து, அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து, காலை மற்றும் மாலை இருவேளை குடித்து வரலாம்.
3/5

ஓமம், சுக்கு, சித்திர மூல வேர்ப்பட்டை சம பங்கு பொடித்து, கடுக்காய் பொடி சேர்த்து, மோரில் கலந்து குடித்து வர, மந்தத்தைப் போக்கும்.
4/5

ஓமம் செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும். பசியை தூண்டும்.
5/5

ஓமப் பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால், மூக்கடைப்பு நீங்கும்.
Published at : 14 Oct 2024 12:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion