மேலும் அறிய
தண்ணீர் குடிப்பதில்லையா?... இந்த பழங்களை சாப்பிடாம தவிர்க்கவே கூடாது.. நோட் பண்ணுங்க..
பலருக்கு தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கம் இருப்பது இல்லை. அவர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. பழங்கள் மூலமாகவும் உங்கள் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைக் கொடுக்கலாம்.

பழங்கள்
1/6

உடலில் நீரேற்றம் குறையாமல் வைத்திருப்பது உடல் ஆரோக்யங்களில் மிகவும் அவசியமானது ஆகும். அதற்கு கண்டிப்பாக தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம்தான்.
2/6

ஆனால் பலருக்கு தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கம் இருப்பது இல்லை. அவர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. பழங்கள் மூலமாகவும் உங்கள் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைக் கொடுக்கலாம்.
3/6

ஆப்பிளில் ஏறக்குறைய 86% நீர் உள்ளது, எனவே இது உங்கள் உடலுக்குத்தேவையான நீரேற்றத்தை சேர்க்க சிறந்த பழமாகும்.
4/6

தர்பூசணி மிகவும் பிரபலமான நீர்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்றாகும். இதில் 96% நீர் உள்ளது, எனவே தர்பூசணி கோடையில் தாகத்தைத் தணிக்க அனைவரும் விரும்பும் பழமாகும்.
5/6

ஆரஞ்சுப்பழம் ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக உடலுக்கு நீரேற்றத்தை வழங்கும் தன்மை கொண்டுள்ளது
6/6

88% தண்ணீரைக் கொண்ட பப்பாளி, உடலுக்குத் தேவையான மற்றொரு சிறந்த நீர் ஆதாரமாகும்.
Published at : 21 May 2023 11:01 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion