மேலும் அறிய
Moringa Powder : கோடிக்கணக்கில் நடக்கும் முருங்கை பவுடர் பிசினஸ்!
Moringa Powder : முருங்கை கீரை பவுடரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

முருங்கை கீரை பவுடர்
1/6

நம்ம ஊரில் பார்க்கும் இடமெல்லாம் முருங்கை மரம் இருக்கும். அதில் வளரும் முருங்கை காய் மற்றும் அதன் இலைகளில் பல சத்துக்கள் உள்ளன
2/6

இங்கு வளரும் முருங்கை கீரை வெளிநாடுகளில் சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. முருங்கை கீரை பவுடர் கிலோ கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
3/6

இந்த பொடியை கேப்சியூள் மாத்திரைகளில் பயன்படுத்தி பெரும் பிசினஸை நடத்தி வருகின்றனர்.
4/6

இப்படி உலக நாடுகளில் பெரும் டிமாண்டை கொண்ட இந்த கீரையை தொடர்ச்சியாக வாரத்திற்கு ஒருமுறையாவது சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளன.
5/6

கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நல்லது. எலும்புகளையும் பற்களையும் வலுவாக்கலாம்.
6/6

கேழ்வரகு அடையில் பயன்படுத்தலாம், கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.
Published at : 21 Nov 2023 03:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
திருச்சி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion