மேலும் அறிய
Tamil Movies:ஆசை படம் முதல் கதாநாயகன் வரை - இந்த நாளில் வெளியான திரைப்படங்கள்!
Tamil Movies: அஜித் குமார் நடித்திருந்த ஆசை படம் முதல் விஷ்ணு விஷால் கதாநாயகன் படம் வரை இந்த நாளில் வெளியான படங்கள் பற்றி பார்க்கலாம்

தமிழ்த் படங்கள்
1/6

1995 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருந்த படம் ஆசை. இப்படம் வெளியாகி இன்றுடன் 29 வருடங்களை நிறைவு செய்கிறது.
2/6

2000 ஆம் ஆண்டு டி பி கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு நடித்திருந்த படம் பட்ஜெட் பத்மநாபன். இப்படம் வெளியாகி இன்றுடன் 24 வருடங்களை நிறைவு செய்கிறது.
3/6

2006 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த படம் சில்லுனு ஒரு காதல். இப்படம் வெளியாகி இன்றுடன் 18 வருடங்களை நிறைவு செய்கிறது.
4/6

2016 ஆம் ஆண்டு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த படம் இருமுகன். இப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்கிறது.
5/6

2017 ஆம் ஆண்டு அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்த படம் நெருப்புடா. இப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது.
6/6

2017 ஆம் ஆண்டு தா. முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்த படம் கதாநாயகன். இப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது.
Published at : 08 Sep 2024 10:04 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion