மேலும் அறிய
Advertisement

Sanya Malhotra : தங்கல் முதல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வரை.. பாலிவுட் நடிகை சன்யா மல்ஹோத்ராவின் பிறந்த நாள் இன்று.!
பாலிவுட் நடிகை சன்யா மல்ஹோத்ரா, இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா
1/7

டெல்லியில் பிறந்து படித்த சன்யா மல்ஹோத்ரா, வேலைக்காக தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார்.
2/7

சன்யா மல்ஹோத்ரா ஒரு பயிற்சி பெற்ற பாலே நடனக் கலைஞர் ஆவார்
3/7

2016ம் ஆண்டு வெளியான தங்கல் படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை சன்யா தொடங்கினார்.
4/7

தங்கல் படத்தில் நடித்த ஃபாதிமா சனாவும், இவரும் நெருங்கிய தோழிகள்
5/7

தங்கல் படத்தின் ஹிட்டை தொடர்ந்து, பதாய் ஹோ, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய படங்கள் இவருக்கு ஹிட் கொடுத்தது.
6/7

பாலிவுட், கோலிவுட்டில் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
7/7

இந்நிலையில், இவர் தனது 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
Published at : 25 Feb 2023 01:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion