மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2026

(Source: ECI/ABP News)

NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!

NEET UG 2025 Application Correction: விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் செய்ய கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எனினும் சமூகப் பிரிவை மாற்றும்போதோ, சர்வதேச தேர்வு மையத்தைத் தேர்வு செய்யும்போதோ கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.

நீட் இளங்கலை நுழைவுத் தேர்வை எழுத உள்ள தேர்வர்கள், தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே (மார்ச் 11) கடைசித் தேதி ஆகும். குறிப்பாக மார்ச் 11ஆம் தேதி இரவு 11.50 மணி வரை திருத்தம் செய்யலாம். இதற்கு மேல் தேர்வர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய முடியாது.

விண்ணப்பங்களில் திருத்தம் செய்வது எப்படி?

  • தேர்வர்கள் நீட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
  • அதில், நீட் 2025 முன்பதிவு பக்கத்தைத் திறக்கவும்.
  • விண்ணப்ப திருத்தப் படிவத்தை க்ளிக் செய்யவும்.
  • தேவையான மாற்றங்களைச் செய்து, ஆதார் வெரிஃபிகேஷனைச் செய்யவும்.
  • சேமித்துக் கொள்ளவும்.
  • விண்ணப்ப திருத்த படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

எதிலெல்லாம் திருத்தம் செய்யலாம்?

  • தேர்வரின் சமூகம் (Candidate Category)
  • தேர்வரின் உப பிரிவு Candidate Sub-category (PwD)
  • தேர்வு மொழி (Exam Medium)
  • தேர்வு மையம் (Exam City)
  • Qualification Details (தகுதி விவரம்)
  • புகைப்படம் (Photograph)

எதில் எல்லாம் மாற்றம் செய்ய முடியாது?

NEET விண்ணப்பப் படிவம் 2025-ல் பின்வரும் விவரங்களைத் திருத்த முடியாது:

  • மொபைல் எண்
  • மின்னஞ்சல் முகவரி
  • நிரந்தர முகவரி
  • தற்போதைய முகவரி
  • அவசர தொடர்பு விவரங்கள்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் எப்படி?

பொதுவாக விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் செய்ய கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எனினும் சமூகப் பிரிவை மாற்றும்போதோ, சர்வதேச தேர்வு மையத்தைத் தேர்வு செய்யும்போதோ கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.

அவ்வாறு கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருந்தால், கிரெடிட் கார்டு, டெபிட் காட்ரு, நெட் பேங்க்கிங் அல்லது யூபிஐ மூலம் செலுத்தலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/03/2025030619.pdf

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: முடிந்த நீட் தேர்வு; வினாத்தாள் எப்படி? எளிமையா, கடுமையா? ஓர் அலசல்
NEET UG 2026: முடிந்த நீட் தேர்வு; வினாத்தாள் எப்படி? எளிமையா, கடுமையா? ஓர் அலசல்
ICAI CA Exam: சிஏ தேர்வுகள் எப்போது? ஆடிட்டர் கனவில் இருப்போருக்கு இதோ முழு அட்டவணை
ICAI CA Exam: சிஏ தேர்வுகள் எப்போது? ஆடிட்டர் கனவில் இருப்போருக்கு இதோ முழு அட்டவணை
தஞ்சாவூரில் இன்று 12 மையங்களில் நீட் தேர்வை 5,165 பேர் எழுதுகின்றனர்
தஞ்சாவூரில் இன்று 12 மையங்களில் நீட் தேர்வை 5,165 பேர் எழுதுகின்றனர்
நீங்கிய தடை; தமிழ்நாட்டில் இனி 6 புது அரசு மருத்துவக் கல்லூரிகள்- அன்புமணி நம்பிக்கை
நீங்கிய தடை; தமிழ்நாட்டில் இனி 6 புது அரசு மருத்துவக் கல்லூரிகள்- அன்புமணி நம்பிக்கை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Result 2026: மாவட்ட வாரியாக ஆதிக்கம் செலுத்துவது யார்? 234 தொகுதிகள், 62 மையங்கள் - ஆட்சி யாருக்கு?
TN Election Result 2026: மாவட்ட வாரியாக ஆதிக்கம் செலுத்துவது யார்? 234 தொகுதிகள், 62 மையங்கள் - ஆட்சி யாருக்கு?
TN Election Result 2026: உதிக்காத சூரியன்..! ரிசல்ட் இதுதானா? இணையத்தில் மல்லுக்கட்டும், உபி, ரரக்கள், TVK பாய்ஸ்
TN Election Result 2026: உதிக்காத சூரியன்..! ரிசல்ட் இதுதானா? இணையத்தில் மல்லுக்கட்டும், உபி, ரரக்கள், TVK பாய்ஸ்
TN Election 2026 Result: தமிழக தேர்தல் முடிவுகள்.. ஸ்டாலின், ஈபிஎஸ், விஜய் - இன்றைய ராசிபலன், யாருக்கு வெற்றி?
TN Election 2026 Result: தமிழக தேர்தல் முடிவுகள்.. ஸ்டாலின், ஈபிஎஸ், விஜய் - இன்றைய ராசிபலன், யாருக்கு வெற்றி?
Tamil Nadu Election Results: உச்சகட்ட எதிர்பார்ப்பில் தமிழ்நாடு! இன்று வாக்கு எண்ணிக்கை! ஆட்சி யாருக்கு?
உச்சகட்ட எதிர்பார்ப்பில் தமிழ்நாடு! இன்று வாக்கு எண்ணிக்கை! ஆட்சி யாருக்கு?
Tamil Nadu Election Results 2026 LIVE: தமிழகம் முழுவதும் முன்னிலை பெறும் தவெக.. திணறும் திமுக
Tamil Nadu Election Results 2026 LIVE: தமிழகம் முழுவதும் முன்னிலை பெறும் தவெக.. திணறும் திமுக
Tamil Nadu Election Results LIVE: தமிழ்நாட்டில் ஆட்சி யாருக்கு? ஏபிபி நாடு நேரலையில் உடனுக்குடன் தெரிஞ்சுகோங்க
Tamil Nadu Election Results LIVE: தமிழ்நாட்டில் ஆட்சி யாருக்கு? ஏபிபி நாடு நேரலையில் உடனுக்குடன் தெரிஞ்சுகோங்க
Sengottaiyan: இலை டூ விசில்; எம்ஜிஆர் டூ விஜய்.. செங்கோட்டையனின் கோட்டை- கோபியில் சாதித்தாரா? சறுக்கினாரா?
Sengottaiyan: இலை டூ விசில்; எம்ஜிஆர் டூ விஜய்.. செங்கோட்டையனின் கோட்டை- கோபியில் சாதித்தாரா? சறுக்கினாரா?
Senthil Balaji: தலைவரின் தளபதி; செல்வாக்கான செந்தில் பாலாஜி- கோவை கோலோச்சியதா? காலை வாரியதா?
Senthil Balaji: தலைவரின் தளபதி; செல்வாக்கான செந்தில் பாலாஜி- கோவை கோலோச்சியதா? காலை வாரியதா?
Embed widget