மேலும் அறிய

அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 10ஆம் தேதி வரை மொத்தம் 29 தேர்வர்கள் முறைகேடு செய்ததாகப் பிடிபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 2 லட்சம் உயர்நிலை மற்றும் இண்டர்மீடியட் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல மார்ச் 10ஆம் தேதி வரை மொத்தம் 29 தேர்வர்கள் முறைகேடு செய்ததாகப் பிடிபட்டுள்ளனர். அதேபோல, முறைகேட்டில் ஈடுபட்டது, போலி கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் என 101 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில வினாத்தாள் வெளியாகி சர்ச்சை

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், அம்மாநில சிறப்பு செயல் படை 16 பேரைக் கைது செய்தது. முன்னதாக ஆங்கில பொதுத்தேர்வு, மார்ச் 7ஆம் தேதி காலை வேளையில் நடைபெறுவதாக இருந்தது.

பிடிஐ செய்தி நிறுவன அறிக்கைப்படி, ஹர்தோய் மாவட்டத்தில் கத்தியாமாய் கிராமத்தில் உள்ள ஜகன்னாத் சிங் பப்ளிக் பள்ளியில் ரெய்டு நடந்தது. இதில், 14 பேர் ஆங்கில வினாத் தாளுக்கு பதில் எழுதும் நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி முதல்வரின் வீட்டில் 5 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் விடையை எழுதிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவர் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் என்று கூறி இருந்தார். அங்கிருந்து 20 விடைத் தாள்கள் கண்டெடுக்கப்பட்டன. 

இரண்டாவது முறையாக நடந்த சம்பவம்!

அதேபோல இரண்டாவது முறையாக தலேல் நகர் பகுதியில் ஜெய் சுபாஷ் மகாபலி கல்லூரியில், 2 பெண்கள் விடை எழுதிக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களைப் போல வேடமிட்டு, விடையை எழுதிக் கொண்டிருந்தனர். 

தொடர் முறைகேடு சம்பவங்கள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொதுத் தேர்வுகளில் தொடர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்று வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வு முறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Tamil Nadu School Holiday Today: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எந்தெந்த மாவட்டங்களுக்கு லீவு? முழு விவரம் இதோ!
Tamil Nadu School Holiday Today: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எந்தெந்த மாவட்டங்களுக்கு லீவு? முழு விவரம் இதோ!
School Holiday Today | விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
School Holiday Today | விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
School holidays: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
School holidays: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Embed widget