மேலும் அறிய

நம்ம கோபி சுதாகர் லட்சாதிபதிகளா!...பரிதாபங்கள் மாத வருமானம் மட்டும் இத்தனை லட்சமா!

Parithabangal channel net worth : பிரபல தமிழ் யூடியூப் சேனலான பரிதாபங்கள் சேனலின் மாத வருமானம் மற்றும் சொத்து மதிப்பு பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்

பரிதாபங்கள் யூடியூப் சேனல்

தமிழ் யூடியூப் சேனல்களில் பெரியளவில் ரசிகர்களைக் கொண்ட சேனல் பரிதாபங்கள். கோபி , சுதாகர் இருவரும் இந்த சேனலில் பிரதானமாக வீடியோக்களில் நடித்து வருகிறார்கள். அன்றாடம் நம் வாழ்க்கையில் , குடும்பத்தில் , அரசியலில்  நடக்கும் பல விஷயங்களை பகடி செய்து வீடியோக்களாக வெளியீட்டு வருகிறார்கள். மாமியார் பரிதாபங்கள் , இ.எம்.ஐ பரிதாபங்கள் , பிஸ்னஸ் பரிதாபங்கள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். பெரிய செட் , வி,எஃப்.எக்ஸ் என எதுவும் இல்லாமல் எல்லா தரப்பு ரசிகர்களுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வீடியோக்களை வெளியிடுவதால் இவர்களுக்கு பெரிய ஆதரவு இருந்து வருகிறது. பரிதாபங்கள் சேனலின் மாத வருமாணம் மற்றும் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றன. 

பரிதாபங்கள் மாத வருமாணம்

பரிதாபங்கள் சேனலுக்கு மொத்தம் 6 மில்லியன் அதாவது 60 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளார்கள். 2018 ஆம் தொடங்கப்பட்ட இந்த சேனலில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோக்கள் இதுவரை 1,740,858,851 பார்வையாளர்களை எட்டியிருக்கின்றன.

பரிதாபங்கள் சேனலின் சராசரி மாத வருமானம் சராசரியாக 27.7 ஆயிரம் டாலர்கள் அதாவது 24 லட்சத்து 16 ஆயிரம் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 26 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளது. பரிதாபங்கள் சேனலின் மொத்த சொத்து மதிப்பு 18 கோடி, 39 லட்சத்து 99 ஆயிரம் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க : Nitanshi Goel : டாப் பாலிவுட் நடிகைகளை ஓரம்கட்டி விருதை தட்டிச்சென்ற 17 வயது நடிகை...

Flashback : ஒரு காட்சிக்காக அஜித்திடம் கெஞ்சிய மாரிமுத்து...முடியவே முடியாதுனு சொன்ன அஜித்

 

தலைப்பு செய்திகள்

Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?
490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள், விலை - விற்பனை எப்போது?
Embed widget