மேலும் அறிய
Sania Mirza : பெண்கள் ப்ரிமியர் லீக் - ஆர்.சி.பி குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட சானிய மிர்சா!
முதன் முறையாக நடக்கவிருக்கும் பெண்கள் ப்ரிமியர் லீக்கில், ஆர்.சி.பி அணியின் ஆலோசகராக சான்யா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்

சானியா மிர்சா
1/6

இந்திய டென்னிஸ் வீரர்களுள் சானியா மிர்சாவும் ஒருவர் ஆவார்.
2/6

இப்போது சானியா மிரசா, டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
3/6

பெண்கள் இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார்
4/6

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை 2010 ஆம் ஆண்டில் மணந்தார்.
5/6

இவர்களுக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகன் உள்ளார்
6/6

தற்போது, முதன் முறையாக நடக்கவிருக்கும் பெண்கள் ப்ரிமியர் லீக்கில், ஆர்.சி.பி அணியின் ஆலோசகராக சான்யா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்
Published at : 15 Feb 2023 04:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion