மேலும் அறிய

படை தலைவன் ரிலீஸ் கொண்டாட்டம்; விஜயகாந்த் சிலை முன்பு மொட்டை அடித்த ரசிகர்கள்

படைத் தலைவன் படத்தினை காண திரண்ட தேமுதிகவினர், விஜயகாந்த் சிலை முன்பு மொட்டை அடித்து திரையரங்கிற்குள் சென்றனர்.

VJ COMBINES  நிறுவனம் தயாரிப்பில்,  கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன், நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'படை தலைவன்'. காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம், காட்டில் வசித்து வரும் பழங்குடி மக்களின் வாழ்வியலை விவரிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

படை தலைவன் திரைப்படம்

இயக்குநர் அன்பு இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியானது. நேற்று இரவு சினிமா பிரபலங்களுக்கான செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அதில், கலந்துக் கொண்டு படத்தை பார்த்த சரத்குமார், ராதா ரவி, தேமுதிக தலைவர் பிரேமலதா, இயக்குநர் செல்வமணி உள்ளிட்ட பலர் படத்தை பாராட்டி விமர்சனம் கொடுத்துள்ளனர். பல ரிலீஸ் தேதி சொல்லப்பட்டு, ஏகப்பட்ட சிக்கல்களை கடந்து இந்த படம் கடைசியாக இன்று வெளியாகி இருக்கிறது என உணர்ச்சிவசப்பட்டு படத்தின் ஹீரோ சண்முக பாண்டியன் பேசினார். கடுமையாக உழைத்து இருக்கிறோம், எங்களுக்கு உங்களோட சப்போர்ட் தேவை என்றும் மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

விஜயகாந்த் சிலை முன்பு மொட்டை அடித்த  நிர்வாகிகள்

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் திருக்கோவிலூர் சீனிவாசா திரையரங்கில் இன்று வெளியான படத்தினை காண வந்த தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கேப்டன் விஜயகாந்த் மார்பளவு சிமெண்ட் சிலையை பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக திரையரங்கு வரை எடுத்து வந்து, திரையரங்கு வாசலில் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கி, கேப்டன் விஜயகாந்த் சிலை முன்பு பத்திற்கு மேற்பட்ட விஜயகாந்த ரசிகர்கள் மொட்டை அடித்து படத்தினை காணச் சென்றனர்.

தலைப்பு செய்திகள்

கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget