மேலும் அறிய

உயர் கல்வியில் சந்தேகமா? எந்த கல்லூரியில் என்ன படிப்பில் சேரலாம்? இனி ஆட்சியர் அலுவலகத்திலேயே தீர்வு!

11ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக்‌, ஐடிஐ போன்ற தொழில்‌ சார்ந்த படிப்புகளில்‌ சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் மேலும் கூறி உள்ளதாவது:

’’தமிழ்நாட்டில்‌ அடுத்த 3 ஆண்டுகளில்‌ உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, 2022ஆம்‌ ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும்‌ உயர் கல்வித்துறை கூட்டு முயற்சியுடன்‌ 'நான்‌ முதல்வன்‌ திட்டம்‌' தொடங்கப்பட்டது.

யார் யாருக்கு என்னென்ன உதவிகள்?

உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின்‌ மூலம்‌, பெற்றோர்‌ அற்ற மாணவர்கள்‌, மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌, ஒற்றை பெற்றோர்‌ உள்ள மாணவர்கள்‌, அகதிகள்‌ முகாமில்‌ வாழும்‌ மாணவர்கள்‌, கல்லூரி கட்டணம்‌ (செலுத்த இயலாதவர்கள்‌, உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும்‌ மாணவர்கள்‌, குடும்ப உறுப்பினர்கள்‌ உடல்‌ நிலை சரியில்லாத காரணத்தால்‌, பெற்றோர்கள்‌ விருப்பமின்மையால்‌ மற்றும்‌ சமூக காரணங்களால்‌ உயர்‌ கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள்‌, சான்றிதழ்கள்‌ தேவைப்படும்‌ மாணவர்கள்‌, திருமணம்‌ போன்ற காரணங்களால்‌ உயர் கல்வி தொடர இயலாத மாணவர்கள்‌, குடும்ப சூழல்‌ காரணமாக வேலைக்கு செல்லும்‌ மாணவர்களுக்கு தேவையான உதவிகள்‌ வழங்கப்படும்‌.

எப்போது இயங்கும்?

மாவட்ட கட்டுப்பாட்டு அறை சென்னை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக 6வது தளத்தில்‌ அனைத்து அரசு வேலை நாட்களிலும்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணிவரை செயல்படும்‌. மாவட்ட கட்டுப்பாட்டு அறையின்‌ வழியாக ஆலோசனை தேவைப்படும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ பெற்றோர்களுக்கு ஆலோசனைகள்‌ வழங்கப்படும்‌.

என்னென்ன ஆலோசனைகள்?

11ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக்‌, ஐடிஐ போன்ற தொழில்‌ சார்ந்த படிப்புகளில்‌ சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. உயர்‌ கல்வி சார்ந்த உதவிகள்‌, ஆலோசனைகள்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி, பாலிடெக்னிக்‌ மற்றும்‌ ஐடிஐ காலிப் பணியிடங்கள்‌ சார்ந்த விவரங்கள்‌ என, அனைத்து தகவல்களும்‌ உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழங்கப்படும்‌. மேலும்‌ சென்னை மாவட்டத்தில்‌ உள்ள அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌, அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில்‌ சேர்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள்‌ செய்யப்படும்‌’’.

இவ்வாறு சென்னை ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!
TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
TN 12th Exam: +2 தேர்வு முடிவு: தேர்ச்சியில் சரிந்த வட தமிழகம்- சிறப்புத் திட்டம் உருவாக்கக் கோரிக்கை!
TN 12th Exam: +2 தேர்வு முடிவு: தேர்ச்சியில் சரிந்த வட தமிழகம்- சிறப்புத் திட்டம் உருவாக்கக் கோரிக்கை!
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை – பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் !
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை – பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!
NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: All is Well.! ஒப்புதல் அளித்த ஆளுநர்; முதலமைச்சராக விஜய் பதவியேற்பது எப்போது.? வெளியான விவரங்கள்
All is Well.! ஒப்புதல் அளித்த ஆளுநர்; முதலமைச்சராக விஜய் பதவியேற்பது எப்போது.? வெளியான விவரங்கள்
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
MK Stalin: புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
Vijay to Meet Governor: கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
Mahindra XUV 3XO Vs Tata Nexon: மஹிந்திரா XUV 3XO-வா.? டாடா நெக்ஸானா.? காம்பாக்ட் SUV பிரிவின் கிங் யார்.? வாங்க தெரிஞ்சுப்போம்
மஹிந்திரா XUV 3XO-வா.? டாடா நெக்ஸானா.? காம்பாக்ட் SUV பிரிவின் கிங் யார்.? வாங்க தெரிஞ்சுப்போம்
New Skoda Kodiaq Review: புதிய ஸ்கோடா கொடியாக்; ADAS அம்சங்கள் சேர்க்கப்பட்ட 7 சீட்டர் SUV எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
புதிய ஸ்கோடா கொடியாக்; ADAS அம்சங்கள் சேர்க்கப்பட்ட 7 சீட்டர் SUV எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
TVK Vs VCK: சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
Embed widget