மேலும் அறிய

Zero GST Items: ஜீரோ ஜிஎஸ்டி.. இனி எந்தெந்த பொருட்களுக்கு ஒரு ரூபாய் கூட வரி இல்லை? கம்மி விலையில் சாப்பாடு

Zero GST Items: மத்திய அரசின் புதிய அறிவிப்பை தொடர்ந்து பல பொருட்கள் மீது இனி ஒரு ரூபாய் கூட வரி விதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zero GST Items: மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, இனி எந்தெந்த பொருட்கள் மீது ஒரு ரூபாய் கூட வரி விதிக்கப்படமாட்டாது என கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜீரோ ஜிஎஸ்டி வரி

மத்திய அரசின் சார்பில் இதுநாள் வரை 4 விதமான ஜிஎஸ்டி வரி அடுக்குகள் பின்பற்றப்பட்டு வந்தன. இந்நிலையில் மலிவு விலை மூலம் நுகர்வோரின் திறனை மேம்படுத்தும் வகையில், புதிய ஜிஎஸ்டி திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி 5 மற்றும் 18 சதவிகிதம் என்ற இரண்டு வரி அடுக்குகள் மட்டுமே இனி பின்பற்றப்பட உள்ளன. ஆபத்தான மற்றும் ஆடம்பரமான சில பொருட்கள் மீது மட்டும் 40 சதவிகிதம் வரி பின்பற்றப்பட உள்ளது. அதேநேரம், சில அத்தியாவசிய பொருட்கள் மீது இனி வரி ஏதும் விதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி ஒரு ரூபாய் கூட வரி என்பது எந்தெந்த பொருட்கள் மீது விதிக்கப்படாது என கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எந்தெந்த பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியே கிடையாது?

  • அல்ட்ரா ஹை டெம்ப்ரேட்சர் பால் 
  • சென்னா, பன்னீர்
  • பீட்சா ரொட்டி
  • காக்ரா, சப்பாத்தி, ரொட்டி
  • பரோட்டா உள்ளிட்ட இந்திய ரொட்டி வகைகள்
  • அகல்சிடேஸ் பீட்டா, இமிக்ளூசரேஸ், எப்டாகாக் ஆல்ஃபா செயல்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு உறைதல் காரணி VIIa ஆகிய மருந்துகள்
  •  Onasemnogene abeparvovec, Asciminib, Mepolizumab, Pegylated Liposomal Irinotecan, Daratumumab, Daratumumab subcutaneous, Teclistamab, Amivantamab, Alectinib, Risdiplam, Obinutuzumab, Polatituzumab, Entituzumab Spesolimab, Velaglucerase Alpha, Agalsidase Alfa, Rurioctocog Alpha Pegol, Idursulphatase, Alglucosidase Alfa, Laronidase, Olipudase Alfa, Tepotinib உள்ளிட்ட மருந்துகள்
  • எரேசர்
  • பயிற்சி புத்தகம், வரைபட புத்தகம், ஆய்வக குறிப்பேடுகள் மற்றும் குறிப்பேடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பூசப்படாத காகிதம் மற்றும் காகிதப் பலகை
  • மேப், ஹைட்ரோகிராபிக் போன்ற பிற பொருட்கள், உலக வரைபட பந்து
  • பென்சில், ஷார்ப்னர்ஸ்
  • க்ரையான்ஸ், ட்ராயிங் சார்கோல்ஸ், ரைட்டிங், ட்ராயிங் சாக்
  • தனிநபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு 

ஆகியவற்றின் மீது இதுநாள் வரை விதிக்கப்பட்ட வரி அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் செப்டம்பார் 22ம் தேதி முதல், மேற்குறிப்பிடப்பட்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி ஏதும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறிப்பாக உணவு, கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த பல பொருட்கள் மீதான வரி குறைவது, அவற்றின் அணுகலை மக்களுக்கு எளிதாக்கியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பலன் அடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget