மேலும் அறிய

ஊழலில் சிக்கிய கணவன்மேயரை புறக்கணித்த PTR பற்றி எரியும் மதுரை திமுக | Mayor | Madurai | MK Stalin

மதுரை வரிமுறைகேடு விவகாரம் தொடர்பாக மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேயரை புறக்கணித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு புகாரில் மதுரை மேடர்  இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்திராணி பொம்மை மேயராகவே செயல்பட்டு வருவதாகவும், அவரது கணவர் பொன் வசந்த் தான் நிர்வாக பணிகளை கையில் எடுத்துள்ளதாகவும் ஏற்கனவே திமுக தலைமை காதுகளுக்கு புகார் சென்றுள்ளது. பொன் வசந்தை  திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. மேயர் இந்திராணி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என சொல்கின்றனர். அதனால் அமைச்சர் மூர்த்தி தரப்புக்கும் மேயருக்கும் மோதலும் இருந்து வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. 

மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சரின் தீவிர ஆதரவாளரான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் நிகழ்ச்சியில் மேயர் இல்லாமலே நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மக்களை சந்தித்து குறைகள் கேட்டு தொகுதி உரித்தான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி இல்லாமல் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உடன் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 

ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு மத்திய தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்ட நிலையில் அவருடன் மேயர் இந்திராணி பங்கேற்றார். ஆனால் தற்போது மத்திய தொகுதியின் அமைச்சரான பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மக்களை சந்திக்கும் போது மேயர் இந்திராணியை  தவிர்த்து ஆணையாளர் மட்டும் உடனிருந்தது பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
e-Sevai மூலம் தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் பெறுவது எப்படி? கடைசி நாள் & நிபந்தனைகள்!
e-Sevai மூலம் தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் பெறுவது எப்படி? கடைசி நாள் & நிபந்தனைகள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Honda SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் ஹைப்ரிட், பெட்ரோல், CNG பவர்ட்ரெயின் - ஜப்பான் எஸ்யுவி ஆன் தி வே - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் ஹைப்ரிட், பெட்ரோல், CNG பவர்ட்ரெயின் - ஜப்பான் எஸ்யுவி ஆன் தி வே - முழு விவரம்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
Embed widget