மேலும் அறிய

பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தலித் அதிகாரி.. நடந்தது என்ன?

திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில் அவரே தானாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, முனியப்பனிடம் 2023 ஆம் ஆண்டு தெருவிளக்கு பணிக்கான நிதி ஒதுக்கியதற்கான கோப்பினை எடுத்து வர சொல்லியுள்ளார். அப்போது அதனை கண்டுகொள்ளாத முனியப்பனை ரம்யா திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், முனியப்பன் ரம்யாவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால் ரம்யா பொறுப்பு ஆணையர் சரவணனிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். எழுத்து வடிவமாக புகாரளிக்க ரம்யா சென்றபோது ஆணையர் இல்லாததால்  மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி ,சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் ரம்யா புகாரளித்துள்ளார். அப்போது அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு முனியப்பனை  அழைத்து விசாரித்துள்ளனர். 

அப்போது நகரமன்ற தலைவியின் கணவர் ரவிச்சந்திரன் மன்னிப்பு கேட்டு விட்டு போ பா என முனியப்பனிடம் சொல்லியுள்ளார். அப்போது திடீரென முனியப்பன் ரம்யாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என அழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை மன்னிப்பு கேட்க சொல்லியதோடு காலில் விழ வைத்ததாக சொல்லி அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட கட்சியினர் போர்க்கொடி தூக்கினர்.  

விசாரணை செய்ததில் அரசு ஊழியர் தானாகவே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் மன்னிப்பு கேட்கும் போது ரம்யாவின் காலில் விழுந்த முனியப்பன் தனது கையை ரம்யாவின் இடுப்பில் வைத்து மன்னிப்பு கேட்டதால்  பெண் கவுன்சிலரிடம் தவறான சீண்டலில் ஈடுபட்டதாக திண்டிவ்னம் டி.எஸ்.பி பிரகாஷிடம் ரம்யா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழின் வேர் தேடி... தேவகோட்டை கல்லூரியில் தொல்லியல் பயிலரங்கம்!
தமிழின் வேர் தேடி... தேவகோட்டை கல்லூரியில் தொல்லியல் பயிலரங்கம்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்!
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget