மேலும் அறிய
Nov 24 Movie Release : இன்று மட்டும் இத்தனை ரிலீஸா..? படங்கள் லிஸ்ட் இதோ!
Nov 24 Movie Release : இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

இன்று ரிலீஸாகும் படங்கள்
1/6

குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 80ஸ் பில்டப் திரைப்படம்.
2/6

ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள காதல் தி கோர் திரைப்படம்.
3/6

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஜோ திரைப்படம்.
4/6

அருள் செழியன் இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள குய்கோ.
5/6

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள சில நொடிகள்.
6/6

ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாக்கர் திரைப்படம்.
Published at : 24 Nov 2023 04:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion