மேலும் அறிய
Yashika Aannand Photos : ஜிகு ஜிகு புடவையில் சொக்க வைக்கும் யாஷிகா ஆனந்த்!
Yashika Aannand Photos : நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்
1/6

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகாவிற்கு வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.
2/6

வெள்ளித்திரையில் பிசியாக இருந்த போதும், ஆதரவு கொடுத்த சின்னத்திரை ரசிகர்களுக்காக சில நிகழ்ச்சிகளும் பங்குபெற்று வந்தார்.
3/6

யாஷிகா இன்ஸ்டாவிலும் செம ஃபேமஸ். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
4/6

தற்போது பேஸ்டல் நிற டிசைனர் சேலையை உடுத்தியுள்ளார். இந்த சேலைக்கு, முழு நீள ப்ளவுஸை அணிந்துள்ளார்.
5/6

முத்து மற்றும் வண்ணமயமான கற்களை கொண்டு செய்யப்பட்ட நெக்லஸ், கணமான வளையல், மோதிரம் ஆகியவற்றை அணிந்துள்ளார்.
6/6

ஆடைக்கு ஏற்றவாறு ஹெவியான மேக் -அப் லுக்கை தேர்வு செய்துள்ளார். புருவம், கண்கள், உதடு என அனைத்தையும் இது ஹைலைட் செய்து காட்டுகிறது.
Published at : 22 Dec 2023 01:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement