மேலும் அறிய
Anju Kurian Photos : கேரள அழகி அஞ்சு குரியனின் க்யூட் புகைப்படங்கள்!
Anju Kurian Photos : மலையாள அழகி நடிகை அஞ்சு குரியனின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

அஞ்சு குரியன்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான இளம் நடிகைகளுள் ஒருவர் தான் அஞ்சு குரியன்.
2/6

இவர் பிரேமம், நேரம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
3/6

தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.
4/6

தமிழ் திரைப்படங்களில் இவர் பெரிதாக நடிக்காத போதிலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம்.
5/6

இணையத்தில் இவர் புகைப்படங்களுக்கென்றே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
6/6

தற்போது இவர் பகிர்ந்துள்ள இந்த அழகிய புகைப்படங்களை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Published at : 15 Mar 2024 08:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion