மேலும் அறிய
பாகுபலி ராஜமாதாவாக ஜொலிக்கும் டிடி.. யார் கொடுத்த கிஃப்ட் தெரியுமா?
பட்டு உடை உடுத்தி அழகில் ஜொலிக்கும் டிடி-யின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது
திவ்யதர்ஷினி
1/8

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.
2/8

அவரது பெயரை விட டிடி என்பது தான் மக்களிடத்தில் பிரபலமான பெயராக இருக்கிறது.
Published at : 24 Aug 2025 05:13 PM (IST)
மேலும் படிக்க





















