மேலும் அறிய
மக்களே சம்மர் இன்னும் முடியல...நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
Ritika Singh Latest : நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன
ரித்திகா சிங்
1/6

குத்துச் சண்டை விராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்காரா இயக்கிய 'இறுதி சுற்று' படத்தில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார்
2/6

இதனைத் தொடர்ந்துஅ ஆண்டவன் கட்டளை , சிவலிங்கா , ஓ மை கடவுளே என தமிழில் சில படங்களும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார்
Published at : 19 Aug 2025 01:46 PM (IST)
Tags :
Ritika Singhமேலும் படிக்க





















