மேலும் அறிய
Varalaxmi Sarathkumar : 50வது படத்தில் அடியெடுத்து வைக்கும் வரலட்சுமி சரத்குமார்!
Varalaxmi Sarathkumar : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்
1/6

தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
2/6

ஹீரோயினாக நடித்த படங்களை விட வரலட்சுமி ஏராளமான படங்களில் வில்லியாக நடித்து தூள் கிளப்பி வருகிறார்.
3/6

கம்பீரமான நடிப்பு, உடல் மொழி, வில்லத்தனமான பார்வையால் தென்னிந்திய சினிமாவில் ஒரு அக்மார்க் வில்லியாக சிறப்பாக பயணித்து வருகிறார் வரலட்சுமி
4/6

தற்போது தனது 50வது படத்தில் நடிக்கவிருக்கும் வரு, நெகிழ்ச்சியான தருணத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/6

அதோடு ‘பெண் சாஃப்டா இருப்பான்னு நினைக்காதீங்க’என்ற பிரபலமான வசனத்தை பேசியுள்ளார்.
6/6

வரலட்சுமியின் லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது
Published at : 18 Jul 2023 03:14 PM (IST)
Tags :
Varalakshmi Sarathkumarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion