மேலும் அறிய
Ponniyin Selvan : சூப்பர் ஸ்டாரை சந்தித்து நன்றி தெரிவித்த பெரிய பழுவேட்டரையர்!
பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையராக நடித்த சரத்குமார், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ரஜினிகாந்த்-சரத்குமார்
1/7

பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்தார் சரத்குமார்
2/7

அடுத்து ஆழி எனும் படத்தில் நடித்து வருகிறார்
3/7

பழுவேட்டரையராக சிறப்பாக நடித்ததற்கு ரஜினி காந்த் சரத்குமாருக்கு பாரட்டு தெரிவித்தார்
4/7

அதற்கு நன்றி கூறும் வகையில் சரத்குமார் ரஜினிகாந்தை நேற்று தனது மகளுடன் சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்
5/7

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சரத்குமார்
6/7

ரஜினியுடன் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலக்ஷ்மி எடுத்துக்கொண்ட புகைப்படம்
7/7

இந்த சந்திப்பினால் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்
Published at : 10 Oct 2022 04:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion