மேலும் அறிய
Aarthi ravi : 'என் பெயர் காக்க பிறந்தவனே..’ மகன்களுடன் லண்டன் வீதிகளில் வலம் வரும் ஜெயம் ரவியின் மனைவி!
Arthi Ravi London Photos : நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது மகன்களுடன் லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

லண்டனில் ஆர்த்தி ரவி
1/6

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் ஜெயம் ரவி. அவரது மனைவி ஆர்த்தி, ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
2/6

இவர்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
3/6

இவர்களுக்கு ஆரவ், அயான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
4/6

தற்போது ஆர்த்தி ரவி, தனது இரு மகன்களோடு லண்டன் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
5/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி தற்போது தனது மகன்களுடன் இருக்கும் லண்டன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 11 Aug 2023 04:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மயிலாடுதுறை
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion