மேலும் அறிய
Valentines day : நரையிலும் நீடிக்கும் காதல்.. சால்ட் அண்ட் பெப்பர் கான்செப்டில் வந்த தமிழ் படங்கள்!
Valentines day : 50 வயதை தாண்டியும் காதல் மலரும் என்ற கான்செப்டில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வந்துள்ளது.

வயதை கடந்த காதல்
1/6

ப. பாண்டி : ராஜ்கிரண் - ரேவதி பால்ய காதலை தேடி கண்டுபிடித்து புதுப்பிக்கும் காதல்
2/6

காலா : ரஜினிகாந்த் - ஹூமா குரேஷி காணாமல் போன காதலியை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த உறவு
3/6

கபாலி : ரஜினிகாந்த் - ராதிகா ஆப்தே 25 ஆண்டு கால சிறை வாழ்க்கைக்கு பிறகு முடிந்ததாக நினைத்த உறவை மீண்டும் சந்தித்தல்
4/6

பண்ணையாரும் பத்மினியும் : ஜெயபிரகாஷ் - துளசி ஊடல் கலந்த காதலை அழகாக சித்தரித்த திரைப்படம்
5/6

தண்டட்டி : பசுபதி - ரோகினி தொலைந்து போன இளமை காதலை சந்தித்த தருணம்
6/6

பலே வெள்ளைய தேவா : சங்கிலி முருகன் - கோவை சரளா குறைகளை கடந்தும் பாசத்தில் மணக்கும் அல்ட்ரா காதலர்கள்
Published at : 13 Feb 2024 03:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement