மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

இளவரசி டயானாவுக்கு சார்லஸ் அளித்த பரிசு! இத்தனை லட்சத்துக்கு ஏலம் போனது ஃபோர்டு எஸ்கார்ட் கார் !

இளவரசி டயானாவுக்கு இளவரசர் சார்லஸ் பரிசாகக் கொடுத்த ஃபோர்டு எஸ்கார்ட் கார் ஏலம் விடப்பட்டுள்ளது. அது எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது தெரியுமா? வாங்க சொல்றோம்.

இளவரசி டயானாவுக்கு இளவரசர் சார்லஸ் பரிசாகக் கொடுத்த ஃபோர்டு எஸ்கார்ட் கார் ஏலம் விடப்பட்டுள்ளது. அது எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது தெரியுமா? வாங்க சொல்றோம்.

உலகம் அண்மைக் காலத்தில் அறிந்த மிகப் பிரபலமான காதல் தம்பதிகள் டயானா, சார்லஸ். டயானாவின் கண்களும், சிகை அலங்காரமும், அவர் உடுத்தும் உடையும், விதவிதமான தொப்பியும், அணிகலன்களும் உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்தது. இளவரசரை மணந்ததால் இளவரசியானார் டயானா. ஆனால், அவரும் இங்கிலாந்தில் அந்தஸ்தான குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். 1961-ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி எட்வர்ட் ஜான் ஸ்பென்சர், பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே ஆகியோரின் மகளாக பிறந்தவர் டயானா. இவர்களது குடும்பம் இயர்ல் ஆஃப் ஸ்பென்சர் என்ற பெயரைப் பெற்ற குடும்பம் இந்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் அந்தப் பட்டத்தை பெற்றவர்கள்.

இளவரசி டயானாவுக்கு சார்லஸ் அளித்த பரிசு! இத்தனை லட்சத்துக்கு ஏலம் போனது ஃபோர்டு எஸ்கார்ட் கார் !
ஃபோர்ட் எஸ்கார்ட்

இந்நிலையில் தான் பள்ளி ஆசிரியராக இருந்த டயானாவுக்கு இளவரசர் சார்ல்ஸுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் சென்றதே உலகளவில் பரபரப்பான செய்திகள் ஆகின. ஒருவழியாக அரச குடும்ப பிரச்சினைகளுக்குப் பின்னர் சார்லஸ் டயானா தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இளவரசி டயானாவுக்கு கார்கள் மீதும் கார் ஓட்டுவதன் மீதும் கொள்ளைப் பிரியம் இருந்துள்ளது. அவரிடம் இருந்த ஃபோர்டு எஸ்கார்ட் கார் தான் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அதுவும் இந்திய மதிப்பில் ரூ.51.4 லட்சத்துக்கு இந்தக் கார் ஏலம் போயுள்ளது. இந்தக் காரை தென் அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்று ஏலம் எடுத்துள்ளது. காரை ஏலம் விட்ட லரீமேன் டான்ஸி ஏல நிறுவனம் இதனைப் பெருமையாகக் கருதுகிறது. டயானா பயன்படுத்திய காரை அருங்காட்சியகம் ஏலம் எடுத்திருப்பதால் அதன் பெருமை உலகெங்கும் மீண்டும் பேசப்படும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தக் கார் சில்வர் நிறம் கொண்டது. 1981ல் டயானாவை திருமணம் செய்துகொள்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சார்லஸ் அவருக்கு இந்தக் காரை பரிசாகக் கொடுத்திருக்கிறார். ஆனால், ஒரே ஆண்டில் இந்தக் கார் ஏலத்துக்கு வந்தது. 1982ல் பழமையான பொருட்களை சேகரிக்கும் நபர் இந்தக் காரை வாங்கினார். அவரிடமிருந்து இரண்டாம் முறையாகவும் இந்தக் கார் கைமாறியது. ஆனால், தற்போதும்கூட இந்தக் கார் பிரிட்டிஷ் நம்பர் பிளேட்டுடன் இருக்கிறது. அந்தக் காரின் எண் WEV 297W. இந்தக் கார் இதுவரை 133,575 கி.மீ தூரம் ஓடியுள்ளது.1997ல் டயானா ஒரு கார் விபத்தில் பலியானார். அப்போது அவருக்கு வயது 36. அவருடைய மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி ஆகியோர் இன்று அவரது சிலையை லண்டன் கெனிங்ஸ்டன் பேலசில் திறந்து வைக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget