மேலும் அறிய

ஏங்க.. 800 கி.மீட்டர் மைலேஜ்.. ரூ.50 லட்சம் முதல் 5 கோடி வரை! சந்தைக்கு வரும் சொகுசு கார்கள்

இந்தியாவில் இந்தாண்டுக்குள் 50 லட்சம் ரூபாய் முதல் 5.5 கோடி ரூபாய் வரை விலையில் விற்பனைக்கு வர உள்ள சொகுசு கார்களின் பட்டியலை காணலாம்.

இந்தியாவில் கார்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளின் வசதிக்காக பட்ஜெட் கார் முதல் சொகுசு கார்கள் வரை விற்பனையாகி வருகின்றது. 

இந்த வரிசையில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள பல லட்சங்கள் மதிப்பிலான கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

1. MG Cyberster:

புகழ்பெற்ற எம்ஜி கார் நிறுவனத்தின் புதிய வரவுதான் எம்ஜி சைபர்ஸ்டெர். மின்சார காரான இந்த காரின் விலை ரூபாய் 77 கிலோவாட் எஞ்ஜின் திறன் கொண்டது ஆகும். ஆட்டோமெட்டிக் கியர் காரான இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 580 கி.மீட்டர் தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த காரின் விலை ரூபாய் 75 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் வரை ஆகும். இந்த கார் இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது. 

2. Skoda Octavia RS:

பெட்ரோலில் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் 7 கியர்களை கொண்ட கார் ஆகும். டூயல் கிளட்ச்சாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1984 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது இந்த கார். இந்த காரின் விலை 50 லட்சம் ரூபாய் முதல் 55 லட்சம் ரூபாய் வரை ஆகும். நடப்பாண்டின் இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. நடப்பாண்டின் இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. 

3. MG Majestor:


ஏங்க.. 800 கி.மீட்டர் மைலேஜ்.. ரூ.50 லட்சம் முதல் 5 கோடி வரை! சந்தைக்கு வரும் சொகுசு கார்கள்

எம்ஜி நிறுவனத்தின் டீசல் வகை கார் இந்த எம்ஜி மெஜஸ்டர் கார் ஆகும். 1966 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது இந்த கார் ஆகும். இந்த கார் 8 கியர்களை கொண்டது ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 55 லட்சம் வரை ஆகும். இந்த கார் நடப்பாண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு வர உள்ளது. 

4. Skoda Superb:

புகழ்பெற்ற ஸ்கோடா நிறுவனத்தின் புதிய இறக்குமதிதான் ஸ்கோடா சூப்பர்ப். இந்த கார் பெட்ரோலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் டூயல் கிளட்ச்சில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 55 லட்சம் வரை ஆகும். நடப்பாண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு வருகிறது. 

5. Mercedes-Benz CLA Electric:

உலகின் தலைசிறந்த கார்களில் ஒன்றாக பென்ஸ் உள்ளது. விதவிதமாக கார்களை உருவாக்கி வரும் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கார்தான் மெர்சிடெஸ் பென்ஸ் சிஎல்ஏ எலக்ட்ரிக். இந்த காரின் விலை மட்டும் ரூபாய் ரூபாய் 60 லட்சம் முதல் ரூபாய் 70 லட்சம் வரை ஆகும். சின்க்ரோனாஸ் மோட்டார் எஞ்ஜின் திறன் கொண்ட இந்த கார் 2 கியர்களை கொண்ட கார் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 792 கி.மீட்டர் வரை பயணிக்கலாம். இது ஆட்டோமெட்டிக் கியர் கார் ஆகும். இந்தாண்டில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. 


ஏங்க.. 800 கி.மீட்டர் மைலேஜ்.. ரூ.50 லட்சம் முதல் 5 கோடி வரை! சந்தைக்கு வரும் சொகுசு கார்கள்

6. Volkswagen Tayron:

புகழ்பெற்ற வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் புதிய இறக்குமதிதான் இந்த வோக்ஸ்வாகன் டைரான். இந்த கார் பெட்ரோலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1984 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது இந்த கார் ஆகும். இந்த கார் டூயல் கிளட்ச்சில் இயங்கும் திறன் கொண்டது. 

7.Ferrari Amalfi

உலகின் மிகப்பெரிய மற்றும் சொகுசான கார் ஃபெராரி. இவர்கள் பெட்ரோலில் ஓடும் வகையில் உருவாக்கியுள்ள புதிய கார் ஃபெராரி அமல்ஃபி. இந்த கார் 3855 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது ஆகும். 8 கியர்களை கொண்ட இந்த காரின் விலை ரூபாய் 4.50 கோடி முதல் ரூபாய் 5.5 கோடி ஆகும். இந்த கார் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

8. Audi Q6 e-tron:


ஏங்க.. 800 கி.மீட்டர் மைலேஜ்.. ரூ.50 லட்சம் முதல் 5 கோடி வரை! சந்தைக்கு வரும் சொகுசு கார்கள்

உலகெங்கும் முன்னணி கார் நிறுவனமாக திகழும் ஆடி காரின் புதுவரவாக அமைந்திருப்பது Audi Q6 e-tron ஆகும். நிரந்தரமான மேக்னட் சிங்க்ரானோஸ் மோட்டாரால் இதன் எஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் காராக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஆட்டோமெட்டிக் கியர் கொண்டது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 625 கிலோ மீட்டர் மற்றும் 598 கி.மீட்டர் தொலைவிற்கு செல்லும் திறன் கொண்டது. இதன் விலை ரூபாய் 85 லட்சத்தில் இருந்து 95 லட்சம் ரூபாய் வரை ஆகும். 

9.Toyota Land Cruiser Prado:

டோயாட்டோ நிறுவனத்தின் சொகுசு காராக விற்பனைக்கு வர உள்ளது இந்த Toyota Land Cruiser Prado கார் ஆகும். இந்த காரின் எஞ்ஜின் 2 ஆயிரத்து 755 சிசி திறன் கொண்டது ஆகும். டீசலில் இந்த கார் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 கியர்களை கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. Volkswagen ID 4:

வோக்ஸ்வோகன் ஐடி 4 கார் அந்த நிறுவனத்தின் சொகுசு கார்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த கார் மேக்னட் சிங்க்ரோனாஸ் எஞ்ஜினால் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 517 கி.மீட்டர் தொலைவு பயணிக்கலாம். இதன்விலை ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 60 லட்சம் வரை ஆகும். இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வர உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget