மேலும் அறிய

சிகிச்சைக்கான முழு தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனம்; ரூ.4.84 லட்சம் வழங்க அபராதம் விதித்த நீதிமன்றம்

உத்தரவு பிறப்பித்த 45 நாட்களுக்குள் இந்த தொகையினை நுகர்வோரான சரோஜினிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் இல்லையெனில் 9% வட்டியுடன்  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நெல்லை பாளையங்கோட்டை குலவணிக்கர்புரம் குறிச்சி மெயின் ரோட்டை சார்ந்தவர் சரோஜினி (வயது 48). இவர் மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாதம் ரூபாய் 300/-  மருத்துவ காப்பீடு தொகை காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 02.09.2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 87% நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மருத்துவ சிகிச்சை கட்டணமாக ரூபாய் 7,34,066/- செலுத்தி உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர் வழியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அதில் சிகிச்சைக்குரிய முழுத்தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.  அதன்பின் கருவூலக கணக்கு துறை காப்பீட்டு தொகை  வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

இந்த  நிலையில் 26.09.22 அன்று ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் மட்டும் வங்கி கணக்கில் காப்பீடு நிறுவனம் வழங்கியுள்ளது. மீத தொகையான ரூபாய் 4,54,066/- கேட்டு பலமுறை அலைந்தும் கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய சரோஜினி வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன்பின் அதிகமான வழக்குகள் இருந்ததால் இவரது வழக்கு மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பின் அங்கு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கினை விசாரித்த மதுரை மாவட்ட குறைதீர்க்கும் ஆணைய தலைவர் பிறவிப் பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் காப்பீடு நிறுவனம் செய்த முறையற்ற வாணிபம் சேவைகுறைப்பாடு என்பதால் ரூபாய் 4,54,066/-  வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு ரூபாய் 25000/-ம், வழக்குச் செலவு ரூபாய் 5000/- சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உத்தரவு பிறப்பித்த 45 நாட்களுக்குள் இந்த தொகையினை நுகர்வோரான சரோஜினிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் இல்லையெனில் 9% வட்டியுடன்  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
Latest Gold Silver Rate: வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
Car Insurance Claim: கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் - இந்த 5 தவறுகள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்காது..!
Car Insurance Claim: கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் - இந்த 5 தவறுகள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்காது..!
Breaking News LIVE: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு
Breaking News LIVE: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Puducherry Ex Minister |கைலியுடன் மூட்டை சுமக்கும் முன்னாள் அமைச்சர்!Amit Shah warns Rahul Gandhi |’’என்ன வேணாலும் பண்ணு..நாங்க இருக்கும் வரை…’’ ராகுலுக்கு அமித்ஷா சவால்PM Modi Speech | ‘’நடிப்பு’’காங்கிரஸ் vs TMC பற்ற வைத்த மோடி!Akhilesh Yadav Net Worth | கணவரிடம் கடன்பட்ட டிம்பிள்..அகிலேஷின் சொத்து மதிப்பு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
Latest Gold Silver Rate: வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
Car Insurance Claim: கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் - இந்த 5 தவறுகள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்காது..!
Car Insurance Claim: கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் - இந்த 5 தவறுகள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்காது..!
Breaking News LIVE: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு
Breaking News LIVE: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு
நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரம் ஃப்ரெஷர்களுக்கு வேலை: HCL Tech நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! 
நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரம் ஃப்ரெஷர்களுக்கு வேலை: HCL Tech நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! 
Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன?
Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன?
Mariselvaraj Son : அப்பாவை உரித்து வைத்த மகன்.. மாரிசெல்வராஜின் க்யூட் குழந்தை இவர்தான்!
Mariselvaraj Son : அப்பாவை உரித்து வைத்த மகன்.. மாரிசெல்வராஜின் க்யூட் குழந்தை இவர்தான்!
TN Weather Update: மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..
மே 1 - 4 ஆம் தேதி வரை அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த ரிப்போர்ட்..
Embed widget