மேலும் அறிய

Vegetable Price: சதமடித்த வண்ணக்குடைமிளகாய், முருங்கை, இஞ்சி.. மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (டிசம்பர் 30) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  22 ரூபாய் 20 ரூபாய்     18 ரூபாய்
தக்காளி  22 ரூபாய்  18 ரூபாய்       10 ரூபாய்
நவீன் தக்காளி 32 ரூபாய்    
உருளை   25 ரூபாய் 22 ரூபாய்       15 ரூபாய்
ஊட்டி கேரட் 40 ரூபாய் 35 ரூபாய்      30 ரூபாய்
சின்ன வெங்காயம் 90 ரூபாய் 70 ரூபாய்      50 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  30 ரூபாய் 25 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  45 ரூபாய் 40 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  60 ரூபாய் 50 ரூபாய்         - 
முட்டை கோஸ்  15 ரூபாய்  13 ரூபாய்        -
வெண்டைக்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்        -
வரி கத்திரி   45 ரூபாய்  40 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 40 ரூபாய்  
பாகற்காய்  50 ரூபாய் 45 ரூபாய்        - 
புடலங்காய் 40 ரூபாய் 30 ரூபாய்        - 
சுரைக்காய் 35 ரூபாய் 25 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 47 ரூபாய் 45 ரூபாய்       -
முருங்கைக்காய் 110 ரூபாய் 100 ரூபாய்        -
சேமங்கிழங்கு 35 ரூபாய் 30 ரூபாய்  
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 60 ரூபாய் 50 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  80 ரூபாய் 75 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 100 ரூபாய்    
மாங்காய்  80 ரூபாய்  70 ரூபாய்  
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்       -
பட்டாணி  40 ரூபாய் 30 ரூபாய்       -
இஞ்சி  120 ரூபாய்  90 ரூபாய் 85 ரூபாய்
பூண்டு  330 ரூபாய் 280 ரூபாய் 260 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 10 ரூபாய்         -
வெள்ளை பூசணி  13 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  50 ரூபாய் 40 ரூபாய்         -
நூக்கல் 25 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  50 ரூபாய் 40 ரூபாய்          -
கொத்தவரங்காய்  55 ரூபாய் 50 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 6 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 25 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 18 ரூபாய்          -         -
தேங்காய்  35 ரூபாய்       34 ரூபாய்  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

America to Attack Iran?: ஈரான் மீது தாக்குதலா.? G7 மாநாட்டிலிருந்து அவசரமாக கிளம்பிய ட்ரம்ப்; என்ன நடக்கப் போகுதோ.?
ஈரான் மீது தாக்குதலா.? G7 மாநாட்டிலிருந்து அவசரமாக கிளம்பிய ட்ரம்ப்; என்ன நடக்கப் போகுதோ.?
மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
TN Govt: தமிழ்நாடு அரசின் ஆடி மாத ஆஃபர் - இலவச சுற்றுலா, எங்கெங்கு? யாருக்கு? எப்படி விண்ணப்பிக்கலாம்?
TN Govt: தமிழ்நாடு அரசின் ஆடி மாத ஆஃபர் - இலவச சுற்றுலா, எங்கெங்கு? யாருக்கு? எப்படி விண்ணப்பிக்கலாம்?
Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் -  பயத்தில் பயணிகள்
Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் - பயத்தில் பயணிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America to Attack Iran?: ஈரான் மீது தாக்குதலா.? G7 மாநாட்டிலிருந்து அவசரமாக கிளம்பிய ட்ரம்ப்; என்ன நடக்கப் போகுதோ.?
ஈரான் மீது தாக்குதலா.? G7 மாநாட்டிலிருந்து அவசரமாக கிளம்பிய ட்ரம்ப்; என்ன நடக்கப் போகுதோ.?
மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
மும்பைக்கு வந்த விமானம்.. நடுவானில் எஞ்ஜின் ரிப்பேர்.. மீண்டும் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா
TN Govt: தமிழ்நாடு அரசின் ஆடி மாத ஆஃபர் - இலவச சுற்றுலா, எங்கெங்கு? யாருக்கு? எப்படி விண்ணப்பிக்கலாம்?
TN Govt: தமிழ்நாடு அரசின் ஆடி மாத ஆஃபர் - இலவச சுற்றுலா, எங்கெங்கு? யாருக்கு? எப்படி விண்ணப்பிக்கலாம்?
Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் -  பயத்தில் பயணிகள்
Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் - பயத்தில் பயணிகள்
Hybrid SUV: சரிபட்டு வராது, கடைய விரிச்சிட வேண்டியதுதா.. 6 ஹைப்ரிட் எஸ்யுவிக்கள், அதுவும் இந்த பிராண்டிலா?
Hybrid SUV: சரிபட்டு வராது, கடைய விரிச்சிட வேண்டியதுதா.. 6 ஹைப்ரிட் எஸ்யுவிக்கள், அதுவும் இந்த பிராண்டிலா?
Israel Iran: ”போட்டு தள்ளிடனும்” ட்ரம்ப் மிரட்டல்; டிவி நிலையத்தில் அட்டாக், இஸ்ரேலை அடிப்பது உறுதி - ஈரான் அதிரடி
Israel Iran: ”போட்டு தள்ளிடனும்” ட்ரம்ப் மிரட்டல்; டிவி நிலையத்தில் அட்டாக், இஸ்ரேலை அடிப்பது உறுதி - ஈரான் அதிரடி
பால் டேம்பரிங்கில் சிக்கிய அஸ்வினின் அணி.. இன்று ஆதாரத்தை சமர்ப்பிக்குமா மதுரை? டிஎன்பிஎல்-லில் பரபரப்பு
பால் டேம்பரிங்கில் சிக்கிய அஸ்வினின் அணி.. இன்று ஆதாரத்தை சமர்ப்பிக்குமா மதுரை? டிஎன்பிஎல்-லில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
Embed widget