மேலும் அறிய

Pongal Wishes: 'மண்ணை பொன்னாக்க மாற்றும் அறுவடை திருநாள்’ - பொங்கல் வாழ்த்து தெரிவித்த கேரள முதலமைச்சர்..

Pinarayi Vijayan Pongal Wishes : கோடான கோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்கிறோம் என கேரள முதலமைச்சர் வாழ்த்து

Pongal Wishes : இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம்தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்தான்.

ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் வலைத்தளப் பதிவில், ”அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மண்ணைப் பொன்னாக்க அயராது உழைப்பவர்களின் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்திருக்கட்டும். கோடானகோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin's Master Plan:உதயநிதி துணை பொதுச்செயலாளர், கனிமொழிக்கு பவரான பதவி - ஸ்டாலின் போடும் புது கணக்கு
உதயநிதி துணை பொதுச்செயலாளர், கனிமொழிக்கு பவரான பதவி - ஸ்டாலின் போடும் புது கணக்கு
VCK Thiruma: ”சீட்டுக்கு, நோட்டுக்குமா” பிளாஸ்டிக் சேர் - திமுக மீது திருமா அட்டாக்? ”டீ, பன் போதாது, போயிருவேன்”
VCK Thiruma: ”சீட்டுக்கு, நோட்டுக்குமா” பிளாஸ்டிக் சேர் - திமுக மீது திருமா அட்டாக்? ”டீ, பன் போதாது, போயிருவேன்”
VCK Thiruma: ”இந்து மதம் என்று ஒன்று கிடையாது, அதில் சகோதரத்துவமே இல்லை” - இறங்கி அடித்த திருமா, பேசுமா பாஜக?
VCK Thiruma: ”இந்து மதம் என்று ஒன்று கிடையாது, அதில் சகோதரத்துவமே இல்லை” - இறங்கி அடித்த திருமா, பேசுமா பாஜக?
Shocking Report: இவ்ளோ நடந்தும் திருந்த மாட்டீங்களா.? விமான நிலையங்கள், விமானங்களில் குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி
இவ்ளோ நடந்தும் திருந்த மாட்டீங்களா.? விமான நிலையங்கள், விமானங்களில் குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight
”நீ யாருயா அத சொல்ல?”ட்ரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் சைலண்ட் மோடில் இஸ்ரேல் Israel vs Iran Ceasefire

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin's Master Plan:உதயநிதி துணை பொதுச்செயலாளர், கனிமொழிக்கு பவரான பதவி - ஸ்டாலின் போடும் புது கணக்கு
உதயநிதி துணை பொதுச்செயலாளர், கனிமொழிக்கு பவரான பதவி - ஸ்டாலின் போடும் புது கணக்கு
VCK Thiruma: ”சீட்டுக்கு, நோட்டுக்குமா” பிளாஸ்டிக் சேர் - திமுக மீது திருமா அட்டாக்? ”டீ, பன் போதாது, போயிருவேன்”
VCK Thiruma: ”சீட்டுக்கு, நோட்டுக்குமா” பிளாஸ்டிக் சேர் - திமுக மீது திருமா அட்டாக்? ”டீ, பன் போதாது, போயிருவேன்”
VCK Thiruma: ”இந்து மதம் என்று ஒன்று கிடையாது, அதில் சகோதரத்துவமே இல்லை” - இறங்கி அடித்த திருமா, பேசுமா பாஜக?
VCK Thiruma: ”இந்து மதம் என்று ஒன்று கிடையாது, அதில் சகோதரத்துவமே இல்லை” - இறங்கி அடித்த திருமா, பேசுமா பாஜக?
Shocking Report: இவ்ளோ நடந்தும் திருந்த மாட்டீங்களா.? விமான நிலையங்கள், விமானங்களில் குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி
இவ்ளோ நடந்தும் திருந்த மாட்டீங்களா.? விமான நிலையங்கள், விமானங்களில் குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி
Iran Israel Conflict: அமெரிக்காவை மதிகாத இஸ்ரேல் - ஈரான் மீது மீண்டும் பயங்கர தாக்குதல் - ட்ரம்ப் ஒரே குஷி
Iran Israel Conflict: அமெரிக்காவை மதிகாத இஸ்ரேல் - ஈரான் மீது மீண்டும் பயங்கர தாக்குதல் - ட்ரம்ப் ஒரே குஷி
Ind Vs Eng: 148 வருட சாதனை வீண்.. தோல்வியுடன் தொடங்கிய கில் கேப்டன்சி, முதல் டெஸ்டில் இங்கி.,வெற்றி
Ind Vs Eng: 148 வருட சாதனை வீண்.. தோல்வியுடன் தொடங்கிய கில் கேப்டன்சி, முதல் டெஸ்டில் இங்கி.,வெற்றி
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பா.ஜ.க.வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பா.ஜ.க.வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
Embed widget