மேலும் அறிய

பொங்கல் பண்டிகை! மல்லிகைப்பூ கிலோவிற்கு ரூபாய் 4 ஆயிரத்திற்கு விற்பனை - திண்டுக்கலில் வியாபாரம் படுஜோர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு மல்லிகைப்பூ 4000 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை! மல்லிகைப்பூ கிலோவிற்கு ரூபாய் 4 ஆயிரத்திற்கு விற்பனை - திண்டுக்கலில் வியாபாரம் படுஜோர்

பூக்கள் விலை உயர்வு:

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அண்ணா வணிக வளாகம் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த பூ மார்க்கெட்டிற்கு திண்டுக்கலை சுற்றியுள்ள கிராம பகுதிகளான வெள்ளோடு நிலக்கோட்டை செம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பூக்கள் பயிரிடப்பட்டு அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் விளையக்கூடிய  மல்லிகை பூ, முல்லை பூ, கனகாம்பரம், செவ்வந்தி போன்ற பல்வேறு பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் தங்களது பூக்களை விற்பனை கொண்டு வருவது வழக்கம்.கடந்த வாரங்களில் பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது.  தற்பொழுது நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனர். தற்பொழுது  அதிகமான பனிப்பொழிவின் காரணமாகவும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது.

மழைக்கு “டா டா, பய் பய்”! 2024 எப்படி இருக்கப்போகிறது? சுடச்சுட ஒரு ரிப்போர்ட்..
பொங்கல் பண்டிகை! மல்லிகைப்பூ கிலோவிற்கு ரூபாய் 4 ஆயிரத்திற்கு விற்பனை - திண்டுக்கலில் வியாபாரம் படுஜோர்

Novak Djokovic: விராட் கோலியுடன் மேசேஜ்ல பேசுவேன்... டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச்!

விவசாயிகள் மகிழ்ச்சி:

இதன் காரணமாக பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. மேலும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை சேலம்,கேரளா ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு பூக்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது மற்றும் அங்கிருந்து வந்து வியாபாரிகள் பூக்களை அதிகளவில் வாங்கி செல்வதாலும் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொங்கல் பண்டிகை! மல்லிகைப்பூ கிலோவிற்கு ரூபாய் 4 ஆயிரத்திற்கு விற்பனை - திண்டுக்கலில் வியாபாரம் படுஜோர்
சராசரி நாட்களில் மல்லிகைப்பூ 200 முதல் 300 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மல்லிகை பூ - 3500 முதல் 4000 வரை விற்கப்பட்டு வருகிறது . இதே போல்
முல்லை பூ -  2000 முதலும்,
கனகாம்பரம் - 800
ஜாதிப் பூ - 1500
செவ்வந்தி - 150
சம்பங்கி - 200
அரளி - 300
கோழி கொண்டை - 70
செண்டு மல்லி - 60
ரோஸ் - 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை

SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?

ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!

AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?

Embed widget