மழைக்கு “டா டா, பய் பய்”! 2024 எப்படி இருக்கப்போகிறது? சுடச்சுட ஒரு ரிப்போர்ட்..

வானிலை - மழை
எதிர்பாராத அளவுக்கு சில நாட்களிலேயே மழை, பெருமழை, அதி கனமழை என வெள்ளத்தால் குளிர வைத்தது 2023. ஆனால், சூடான வானிலைக்கு அன்புடன் வரவேற்கத் தயாராகிவிட்டது 2024.
சென்னை முதல் குமரி வரை, கோவை முதல் சேலம் வரை என தமிழகத்தின் எந்தத் திசைக்குச் சென்றாலும், கடந்த 2023-ம் ஆண்டு, மழைக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அந்த அளவுக்கு மிதமான மழையில் தொடங்கி,
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

