மேலும் அறிய

என் குழந்தைகள ISIS தீவிரவாதி ஆவாங்கனு சொன்னாங்க...நடிகை பிரியாமணி வேதனை

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை பிரியாமணி

பிரியாமணி

பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் பிரியாமணியை முத்தழகாக அறிமுகம் காட்டியது அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரியாமணி பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானின் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதுதவிர்த்து கடந்த ஆண்டு இவர் நடித்த  இரண்டு படங்கள்  வெளியாகியுன. தற்போது விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் பிரியாமணி.

கலப்பு திருமணம் பற்றி 

நடிகை பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் இவர் மீது கடுமையான வெறுப்பு கொட்டப்பட்டது. இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பிரியாமணி மனம் திறந்து பேசியுள்ளார் 

" என்மேல் அக்கறை கொண்டவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் தான் என்னுடைய திருமணத்தை அறிவித்தேன். ஆனால் எந்த காரணத்தினாலோ என்மேல் அவ்வளவு வெறுப்பை கொட்டத் தொடங்கிவிட்டார்கள். லவ் ஜிஹாத முழக்கமிட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளாவார்கள் என்று சொன்னார்கள். நான் சினிமாவைச் சேர்ந்தள் என்பதால் என்னை என்ன வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் என்னைப் பற்றி எதுவும் தெரியாத இவர்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு . எனக்கு இதில் எந்த பங்கும் இல்லை. அடுத்த சில நாட்களுக்கு எனக்கு நிறைய மெசேஜ் வரத் தொடங்கின. இதெல்லாம் சேர்ந்து என்னை ரொம்ப பாதித்தது. இப்போது கூட நான் ஒரு போஸ்ட் பதிவிட்டால் 10 இல் 9 கமெண்ட்ஸ் மதம் சார்ந்ததாக தான் இருக்கும் " என பிரியாமணி தெரிவித்துள்ளார்

அந்த ஒரு வார்த்த சொன்னா ரஜினி வேற ஒருத்தரா மாறிடுவார்...கூலி பட அனுபவத்தை பகிர்ந்த நடிகர் செளபின்

ராஷ்மிகா மந்தனாவுக்கு குட்டி தங்கச்சி இருக்கா...அடேங்கப்பா இத்தனை வருட வித்தியாசமா

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?

Embed widget