Breaking LIVE: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் , எம்எல்ஏக்கள் வருகை
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
உத்திரபிரதேசத்தில் இன்று ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் நகரில் தற்போது பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
`துடைப்பத்தை வைத்து பறக்கட்டும்!’ - அமெரிக்காவுக்கு ராக்கெட் எஞ்சின்களைத் தர மறுத்துள்ள ரஷ்யா!
`துடைப்பத்தை வைத்து பறக்கட்டும்!’ - அமெரிக்காவுக்கு ராக்கெட் எஞ்சின்களைத் தர மறுத்துள்ள ரஷ்யா!#Roscosmos #Russia #America https://t.co/DMwm4iuiH5
— ABP Nadu (@abpnadu) March 3, 2022
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் ,எம்பி எம்எல்ஏக்கள் வருகை
சேலம் நெடுஞ்சாலை நகர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ,ராஜ்யசபா, எம்பி சந்திரசேகர், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் செங்கோட்டையன் வருவதாக தகவல்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிணை மறுப்பு
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம்
கடவுளிடமிருந்து ரஷ்யா தப்ப முடியாது. கடவுளின் பார்வையில் இருந்து ஒளிய முடியாது - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி
கடவுளிடமிருந்து ரஷ்யா தப்ப முடியாது. கடவுளின் பார்வையில் இருந்து ஒளிய முடியாது - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி
உக்ரைன் அரசு கவிழ்ந்தால் இவர் அதிபராகலாம்.. ரஷ்ய ஆதரவு பெற்ற விக்டர் யானுகோவிச்.. யார் இவர்?
உக்ரைன் அரசு கவிழ்ந்தால் இவர் அதிபராகலாம்.. ரஷ்ய ஆதரவு பெற்ற விக்டர் யானுகோவிச்.. யார் இவர்?#Ukraine #ViktorYanukovychhttps://t.co/8gqYveFl4k
— ABP Nadu (@abpnadu) March 3, 2022