மேலும் அறிய

Watch Video | ”கத்ரீனா கன்னம் மாதிரி ரோடு வழுவழுன்னு இருக்கணும்” : அமைச்சரின் அநாகரீக பேச்சு

அமைச்சர் ஒருவர் சாலையின் வழுவழுப்பை நடிகையின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பொதுவாக சாலைகளை வழுவழுவென்று இருக்க வேண்டுமென சொல்வார்கள். கரடுமுரடாக இருக்கக் கூடாது என்பதையே அப்படி சொல்வார்கள். ஆனால் அமைச்சர் ஒருவர் சாலையின் வழுவழுப்பை நடிகையின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த அமைச்சருக்கு பலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.  ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.  அங்குள்ள காங்கிரஸ் எம். எல்.ஏ. ராஜேந்திர சிங் என்பவர் உதய்புர்வாட்டியில் மக்கள் முன்பு அனல் பறக்க பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் இங்கு சாலைகள் கொடூரமாக இருக்கின்றன. 

MP Subramanian Swamy Report Card | மோடி அரசு பொருளாதாரத்தில் பெயில் ஆகிவிட்டது... சுப்ரமணிய சுவாமி ட்வீட்

Watch Video | ”கத்ரீனா கன்னம் மாதிரி ரோடு வழுவழுன்னு இருக்கணும்” : அமைச்சரின் அநாகரீக பேச்சு

வெறும் பள்ளம் மேடு என புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக மேடையிலேயே பேசிய அமைச்சர், அங்கு இருந்த அரசு பொறியாளர்களை குறிப்பிட்டு, இது என்னுடைய தொகுதி. இங்குள்ள சாலைகள் நடிகை காத்ரீனா கைஃப் கன்னம் போக வழுவழுப்பாக இருக்க வேண்டுமென தெரிவித்தார். உடனே அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். ஆனால் இந்த வீடியோ இணையத்தில் கண்டனங்களையே பதிவு செய்துள்ளது. 

MP Subramanian Swamy Report Card | மோடி அரசு பொருளாதாரத்தில் பெயில் ஆகிவிட்டது... சுப்ரமணிய சுவாமி ட்வீட்

இது குறித்து பதிவிட்டுள்ள பலரும், சாலையின் தரத்தை ஒப்பிட ஒரு பெண்ணின் கன்னம்தான் அமைச்சருக்கு கிடைத்ததா? என கேள்வி எழுப்பியுள்ளனர். சாலையின் வழுவழுப்பை நடிகையின் கன்னத்தோடு ஒப்பிடுவது இது முதல்முறை அல்ல.   2005ம் ஆண்டு கூட்டத்தில் பேசிய லல்லு பிரசாத் யாதவ் நான் உபியில் ஹேம மாலியின் கன்னத்தை போல வழுவழுப்பான சாலையை போடுவேன் என தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 

நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?

Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!

ABP Premium

வீடியோ

NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEETVCK vs PMK : ’’அப்பா மாதிரியே புள்ள..வன்னிய விரோதி ஸ்டாலின்!’’ ராமதாஸ் ஆவேசம்Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Madurai: விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!

TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!

தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் Bike -  போடி இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

Embed widget