மேலும் அறிய

2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK Vijay

தமிழ்நாட்டில், தேர்தல் கூட்டணி அமைக்காத பட்சத்தில், பாஜக, அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்பதே இல்லை என்பதும், கிங் மேக்கராக விஜய் மாறியிருப்பதாகவும்  கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. 

இந்தியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான இந்தியா டுடேவும், பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான சி-வோட்டரும் இணைந்து, தேசத்தின் மனநிலை என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளன. அதன்படி, தற்போது தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடந்தால், அதில் திமுகவிற்கே வெற்றி என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயத்தை தற்போது காணலாம்.


வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக மற்றும் தவெக உடன் இணைந்து, பாஜக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே, திமுக கூட்டணிக்கு சவாலை ஏற்படுத்த முடியும் என்று தேர்தல் வல்லுநர்கள் கூறுவதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில், இரு கட்சிகளின் வாக்குகளும் சிதறி, வெற்றி வாய்ப்பை பறிக்கும் என்று தெரியவருகிறது.


ஏற்கனவே இரு கட்சிகளும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்ட நிலையில், முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதால், அதை சரி செய்வதே முதல் வேலையாக இருக்கும். அதன் பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்.


மறுபுறம், பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார் என்பதே இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஆகாது என்பதால், தமிழ்நாடு பாஜகவின் தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், அண்ணாமலையேதான் தலைவராக நீடிப்பார் என்ற தகவலும் உலா வருகிறது.


இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் வரும் எதிர்ப்பு, ஊழல் மற்றும் தவறான நிர்வாக குற்றச்சாட்டுகளாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலையில் பின்னடைவு மற்றும் உதயநிதிக்கு முக்கியத்துவம் தரப்படுவது ஆகியவற்றால், திமுக வலுவான நிலையில் இல்லை எனவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவருடன் கூட்டணி அமைக்கவும், பாஜக மற்றும் அதிமுக முயன்று வருகின்றன. இந்த மூன்று கட்சிகளுமே கூட்டணியில் இடம்பெறுமா என்பதும் எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால், பாஜக தனக்கு எதிரி என்று விஜய் அறிவித்து விட்டதால், இத்தகைய கூட்டணி அமையுமா என்பதும் கேள்விக்குறிதான்.


மறுபுறம், தமிழ்நாட்டில் மாபெரும் ரசிகர் படையை வைத்துள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில், ஒரு தீர்மானிக்கும் சக்தியாக விளங்கக்கூடும் எனவும், அவருடன் கூட்டணி அமைக்காத பட்சத்தில், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் சிதறும் எனவும், சி-வோட்டர் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காத பட்சத்தில், அது ஆளும் திமுக கூட்டணிக்கே சாதகமான முடிவுகளை கொடுக்கும் என்பதும், தவெக தலைவர் விஜய் ஒரு கிங் மேக்கராக உருவாகியிருப்பதும் தெரியவருகிறது. இதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டு செயல்பட்டால், கடும் போட்டி ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?
பெற்றோர்கள் கவனத்திற்கு! நீர்நிலைகளுக்குச் செல்லும் குழந்தைகள்... உயிரைப் பறிக்கும் அலட்சியம்!
பெற்றோர்கள் கவனத்திற்கு! நீர்நிலைகளுக்குச் செல்லும் குழந்தைகள்... உயிரைப் பறிக்கும் அலட்சியம்!
பழனி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள்! தோகை விரித்தாடிய மயிலால் பரவசம்!
பழனி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள்! தோகை விரித்தாடிய மயிலால் பரவசம்!
சென்னையில் மழை நீர் உடனே வடியக் காரணம் நாங்கள் தான்! ரீல்ஸ் விடுவோருக்கு ரியல் சாதனைகள் புரியாது! கே.என். நேரு!
சென்னையில் மழை நீர் உடனே வடியக் காரணம் நாங்கள் தான்! ரீல்ஸ் விடுவோருக்கு ரியல் சாதனைகள் புரியாது! கே.என். நேரு!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget