மேலும் அறிய

Watch Video: கூவிக்கூவி விநோத சைகைகளுடன் பழம் விற்ற வியாபாரி.. ட்ரெண்டான வீடியோ

பழ வியாபாரி ஒருவர் விநோதமான, சிரிப்பை வரவழைக்கக்கூடிய வகையில் கூவிக்கூவி பழங்கள் வெட்டி விற்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

சமூக வலைதளங்களில் சமீப காலமாக எளிய மனிதர்களும் அவர்களது நகைச்சுவையான வீடியோக்களும்தான் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து ட்ரெண்ட் ஆகி வருகின்றன. மேலும், வேடிக்கை மனிதர்கள் பலரும் அவர்களுக்கென தனி ஃபாலோயர்ஸ் படையையே திரட்டி சமூக வலைதளங்களில் கோலோச்சி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னதாக இந்த அனைத்து அம்சங்களும் உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

பழ வியாபாரி ஒருவர் விநோதமான, சிரிப்பை வரவழைக்கக்கூடிய வகையில் கூவிக் கூவி பழங்கள் வெட்டி விற்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

வேடிக்கையாக சிரிப்பை வரவழைக்கும் ராகத்தில் பாடியபடி பழம் விற்கும் இந்த வியாபாரி குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில், இணையத்தில் இவர் தற்போது ட்ரெண்ட் ஆகி உள்ளார்.

ரெட்டிட் இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ பல ஓட்டுகளையும், கமெண்டுகளையும் பெற்று வருகிறது.

View this post on Instagram
 
A post shared by ★彡[ꜱᴀʟɪᴍ ɪɴᴀʏᴀᴛ]彡★ (@saaliminayat)

முன்னதாக இதே போல் திராட்சை வியாபாரி ஒருவர் அழகாகப் பாடியபடி கூவி பழங்கள் விற்ற வீடியோ இன்ஸ்டாவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Watch Video: பாகிஸ்தானிய பாடல் பாடி உருக வைத்த எல்லை வீரர்! உணர்ச்சிப் பெருக்கில் நெட்டிசன்கள்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?

Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை

”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்

ABP Premium

வீடியோ

Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்

வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!

GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!

Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?

Embed widget