Breaking News LIVE: கள்ளச்சாராய விற்பனை: 2 நாட்களில் 1588 பேர் கைது
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
கள்ளச்சாராய விற்பனை: 2 நாட்களில் 1588 பேர் கைது
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 1588 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
Breaking News LIVE: ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி மூன்று பேர் பலி
புதுகோட்டை ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு.
Breaking News LIVE : லாட்டரி மார்ட்டினின் ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம்
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது.
Breaking News LIVE: மே 21-ம் தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா!
புகழ்பெற்ற ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் மே 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!
மே மாதம் 19 ஆம் தேதி நண்பகல் 2மணிக்கு 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

