மேலும் அறிய
Breaking News LIVE 15th Nov 2024: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Key Events

Background
அரியலூரில் ரூபாய் 1000 கோடியில் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதலமைச்சர்காற்று ம...
13:56 PM (IST) • 15 Nov 2024
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகேவின் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது.
12:54 PM (IST) • 15 Nov 2024
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
10:17 AM (IST) • 15 Nov 2024
மீண்டும் உயர தொடங்கிய தங்க விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நான்கு நாட்களுக்கு பிறகு அதிகரித்து கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது
09:43 AM (IST) • 15 Nov 2024
அரியலூரில் கள ஆய்வைத் தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
ஜெயங்கொண்டத்தில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
07:13 AM (IST) • 15 Nov 2024
சென்னையில் காலையிலே பல இடங்களில் மழை - வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் காலையிலே பல இடங்களில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion