மேலும் அறிய

7 AM Headlines: இன்று நீட் தேர்வு.. பஞ்சாப்புடன் மோதும் சென்னை அணி.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் எரித்துக்கொலை - தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை 
  • போலீசார் குறித்த அவதூறு பேச்சு - பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கைது; மே 17 வரை நீதிமன்ற காவல் 
  • கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை - ரத்து செய்யாவிட்டால் ஹோட்டல்கள், ரிசார்டுகள் மூடப்படும் என உரிமையாளர்கள் எச்சரிக்கை 
  • மலைப்பகுதிகளில் தொடரும் விபத்து - அனுபவம் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்காணிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் 
  • தென் தமிழக கடலில் நிகழும் கள்ளக்கடல் நிகழ்வு - மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை 
  • தமிழ்நாட்டில் தொடங்கியது அக்னி நட்சத்திரம் - சில பகுதிகளில் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி 
  • காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் கொலை - சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
  • புழல் சிறையில் சிலிண்டர் கொள்முதல் செய்வதில் ஊழல் - முறையான விசாரணை நடத்த காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை 
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 6 ) வெளியாகிறது - சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம் 
  • கொடைக்கானல் மற்றும் உதகையில் மே 7 ஆம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு 
  • சேலம் அருகே கோயில் விழாவில் இரு தரப்பினர் மோதல் - இதுவரை 27 பேர் கைது 
  • சென்னையில் மாற்றமில்லாமல் 50 நாட்களை கடந்தது பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் நிம்மதி 

இந்தியா: 

  • நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது
  • எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் - பிரதமர் மோடி வந்ததும் நிலைமை மாறி விட்டது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பெருமிதம் 
  • வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை முற்றிலுமாக நீக்கியது மத்திய அரசு 
  • பிரதமர் மோடி இன்று அயோத்தி பயணம் - ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு, வாகன பேரணி மேற்கொள்கிறார்
  • கடத்தல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணாவை கைது செய்தது சிறப்பு புலனாய்வு போலீசார்
  • பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
  • மாளிகையில் வசிக்கும் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் நிலை தெரியுமா? - பிரியங்கா காந்தி கடும் தாக்கு 
  • பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு வேண்டுமென்றே தப்ப விட்டுள்ளது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு 

உலகம்: 

  •  பாகிஸ்தானில் ஆயுதக்குழுவினர் 6 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் 
  • இந்தோனேசியாவில் கடும் மழை, வெள்ளம் காரணமாக 15 பேர் உயிரிழப்பு
  • என்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி செய்கிறது - இம்ரான் கான் குற்றச்சாட்டு 
  • பிரேசில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் உயிரிழப்பு
  • பசுலுசிஸ்தானில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவம் - 4 பேர் மரணம்

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024: குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 
  • ஐபிஎல் போட்டியின்  இன்றைய ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப், லக்னோ - கொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதல் 
  • மார்ட்டின் ஓபன் டென்னிஸ் தொடரில் பெலராஸின் அரினா சலபென்காவை வீழ்த்தி போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன
  • மும்பை அணியின் வீரர்களே ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக ஏற்கவில்லை - இர்பான் பதான் வேதனை 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget