NIT: திருச்சி தொழில்நுட்பக் கழகத்தில் குவிந்திருக்கும் பணிவாய்ப்புகள்.. அப்ளை பண்ண மறக்காதீங்க..
NIT: திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
Project Assistant
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.NITT_CIV_LT_CTM_Project_Staff.pdf
ஊதியம்: ரூ. 20,000/ மாதம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் அறிக்கை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf
விண்ணப்பிக்கும் முறை: - மின்னஞ்சல் அல்லது அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி: gs@nitt.edu
அஞ்சல் முகவரி:
Dr. Swaminathan,
Proffessor (HAG), head of the department,
department of civil engineering,
National Institute of Technology,
Tiruchirappalli - 620015,
Tamil Nadu.
Also Read: Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் National Institute of Technology, Trichy (nitt.edu) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- Notices / downlads என்பதில் Inviting Applications for Project Assistant in Civil Engineering Department (L&T sponsored CTM course), October 14, 2022 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
- புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.
- பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், மின்னஞ்சல் வழியாக் விண்ணப்பிக்க விரும்புவோர், என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.
- அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர், கீழே உள்ள முகவரிக்கு அக்டோபர் 14-க்குள் விண்ணப்பம் சேரும் வகையில் அனுப்பி வைக்கவும்.
Dr. Swaminathan,
Proffessor (HAG), head of the department,
department of civil engineering,
National Institute of Technology,
Tiruchirappalli - 620015,
Tamil Nadu.
- பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும். NITT_CIV_LT_CTM_Project_Staff.pdf
Also Read: TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதோ..
Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?