மேலும் அறிய

Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-இன் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  (indian oil corporation) நிறுவனத்தில் உள்ள காலியான உள்ள பிட்டர், பாய்லர், ஆப்ரேட்டர், கணக்கு நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி நிலையில் உள்ள தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கான (Technical Apprentice) தேர்வு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பணி விவரம்:

மொத்தம் 1535 பணியிடங்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் நிரப்பப்பட உள்ளது.

Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!

பயிற்சி கால ஊதிய விவரம்:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி காலமான ஓராண்டுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2022 அக்டோபர், 10 மாலை 6 மணி வரை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  06-11-2022 

சான்றிதழ் சரிபார்ப்பு : 28-11-2022 - 07-12-2022 

எழுத்துத் தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:  

எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி காலம் :

 தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்( மெக்கானிக்கல்)  பணிக்கு 24 மாதங்கள்; அலுவலக உதவியாளர் (Secretarial Assistant), டேட்டா எண்ட்ரி ஆப்பிரேட்டர் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்) பணிக்கு 15 மாதங்கள்; இதர பணிகளுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பத்தாரர் ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி காலம் முழுவதற்கும் 32 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். காலாண்டிற்கு (அதாவது மூன்று மாதங்களில்) 8 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரஙகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/115.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 

மேலும் வாசிக்க..

Subbulakshmi Jagadeesan: அ.தி.மு.க.வில் இணைகிறாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்..? அதிர்ச்சியில் தி.மு.க...!

Sehwag Support Deepti Sharma : தீப்தி ஷர்மாவையா கலாய்க்கிறீங்க..? இங்கி. வீரர்களை வச்சு செய்யும் சேவாக்..!

Artemis I: நிலவுக்கு செல்லவிருந்த நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு...காரணம் என்ன?

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget