TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?
தலைமைச் செயலகத்தில் தமிழ், ஆங்கிலத்தில் பணியாற்ற சுருக்கெழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி? TNPSC Recruitment 2022 ENGLISH REPORTER TAMIL REPORTER (TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE) TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/14/ccafbe120432c3662ddacf212a2156a61663134726275332_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தலைமைச் செயலகத்தில் தமிழ், ஆங்கிலத்தில் பணியாற்ற சுருக்கெழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அக்டோபர் 12-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
தமிழ்நாடு சட்டமன்ற செயலக சேவை- ஆங்கில செய்தியாளர்
தமிழ்நாடு சட்டமன்ற செயலக சேவை- தமிழ் செய்தியாளர்
காலி இடங்கள்
ஆங்கில செய்தியாளர் - 6
தமிழ் செய்தியாளர் - 3
தேர்வு தேதி
டிசம்பர் 21ஆம் தேதி
முதல் தாள் - காலை 9.30 மணி முதல் 11 மணி வரை
இரண்டாம் தாள் - மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை
ஊதிய விவரம்
ரூ.56,100 – ரூ.2,05,700 வரை
இதற்கு அக்டோபர் 12-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/english/REPORTER%20ENGLISH.pdf
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)