![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Today Movies in TV, April 29: உங்களுக்கு பிடித்த எவர்க்ரீன் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன?
Monday Movies: ஏப்ரல் 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
![Today Movies in TV, April 29: உங்களுக்கு பிடித்த எவர்க்ரீன் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன? today movies in tv tamil April 29th television schedule Saravana Indian Anbulla Rajinikanth Chennai 28 2nd innings Today Movies in TV, April 29: உங்களுக்கு பிடித்த எவர்க்ரீன் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/29/edb29d5d73114fad0fc0ae22e18f3ca01714354050367572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Monday Movies: ஏப்ரல் 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: சரவணா
சன் லைஃப்
காலை 11.00 மணி: திரிசூலம்
மதியம் 3.00 மணி: தெய்வ தாய்
கே டிவி
காலை 7.00 மணி: திறமை
காலை 10.00 மணி: சிங்கார வேலன்
மதியம் 1.00 மணி: தளபதி
மாலை 4.00 மணி: ராஜஸ்தான்
மாலை 7.00 மணி: சொக்க தங்கம்
இரவு 10.30 மணி: ராம் சரண்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சிலம்பாட்டம்
இரவு 11 மணி: குட்டி பிசாசு
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: இவன் யாரென்று தெரிகிறதா?
மதியம் 12 மணி: கால்ஸ்
மதியம் 3.30 மணி: கார்பன்
இரவு 9.00 மணி: கால்ஸ்
ஜெயா டிவி
காலை 10 மணி: கோபுர தீபம்
மதியம் 1.30 மணி: இது நம்ம ஆளு
இரவு 10.00 மணி: இது நம்ம ஆளு
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: தில்லு முல்லு
இரவு 9.30 மணி: செம போதை ஆகாத
ஜீ திரை
காலை 6.30 மணி: ஆண் தேவதை
காலை 9 மணி: மோகினி
மதியம் 12 மணி: வெற்றிவேல்
மதியம் 3 மணி: ரஜினி முருகன்
மாலை 6.30 மணி: நோட்டா
இரவு 9 மணி: சிபிஐ 5 தி பிரைன்
முரசு டிவி
காலை 6.00 மணி: கில்லாடி
மதியம் 3.00 மணி: அன்புள்ள ரஜினிகாந்த்
மாலை 6.00 மணி: இந்தியன்
இரவு 9.30 மணி: முன்னோடி
விஜய் சூப்பர்
காலை 6 மணி: மஸ்கா
காலை 8.30 மணி: சென்னை 28 பார்ட் 2
காலை 11 மணி: நீல டிக்கெட்
மதியம் 1.30 மணி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மாலை 4.00 மணி: யார் இந்த மணி
மாலை 6.30 மணி: ராஜா ராணி
மாலை 9.30 மணி: சுப்ரீம்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: சுக்ரன்
காலை 10.00 மணி: நாடோடி தென்றல்
மதியம் 1.00 மணி: மணிக்குயில்
மாலை 4.00 மணி: கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை
இரவு 7.00 மணி: சின்ன தாயே
இரவு 10.30 மணி: வாலிபமே வா வா
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
இரவு 7.30 மணி: மருதாணி
மெகா டிவி
காலை 9.30 மணி: தந்தை மேல் ஆணை
மதியம் 1.30 மணி: நீலமலை திருடன்
இரவு 11 மணி: இரட்டை மனிதன்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: டோனி
காலை 8.00 மணி: மல்லுவேட்டி மைனர்
காலை 11.00 மணி: உன்னைத்தானே
மதியம் 2.00 மணி: கிருஷ்ண காடி வீர பிரேம காதா
மாலை 4.30 மணி: F2: Fun and Frustration
இரவு 7 மணி: நகரம் மறுபக்கம்
இரவு 9.30 மணி: இன்டலிஜென்ட்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: நீதியின் நிழல்
மாலை 7.30 மணி: குமரி கோட்டம்
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: சந்திப்பு
இரவு 10.30 மணி: தலையாட்டி பொம்மைகள்
மெகா 24 டிவி
காலை 10 மணி: வருவான் தீரன்
மதியம் 2 மணி: தொழிலாளி
மாலை 6 மணி: அன்பு மகன்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: அருள் தரும் அய்யப்பன்
காலை 10 மணி: ஜூலி கணபதி
மதியம் 1.30 மணி: மனைவி ஒரு மந்திரி
மாலை 4.30 மணி: சந்தோச வானிலே
மாலை 7.30 மணி: ஜாதி மல்லி
இரவு 10.30 மணி: மணல் கயிறு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)