மேலும் அறிய
Dhanush: பெத்தவங்க முகத்தில் வரும் சிரிப்பு.. தனுஷ் நெகிழ்ச்சி பதிவு .. இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
கஸ்தூரி ராஜா தனது மனைவியுடன் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ், பெற்றோரின் முகத்தில் இதுபோன்ற சிரிப்பை பார்க்கும்போது என கூறி ஹார்ட் இமோஜியை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன். ஆரம்பத்தில் தனுஷ் திரைப்படத்தில் நடிக்க வர அவரது அண்ணன் செல்வராகவன் உதவியாக இருந்தார். தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ், தற்போது ஸ்டார் ஹீரோவாக வலம் வருகிறார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் ஆக்ஷன் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் தனது பெற்றோர் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், கஸ்தூரி ராஜா தனது மனைவியுடன் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள தனுஷ், “பெற்றோரின் முகத்தில் இதுபோன்ற சிரிப்பை பார்க்கும் போது” எனக் கூறி ஹார்ட் இமோஜியை குறிப்பிட்டுள்ளார். தனது பெற்றோர் குறித்து உருக்கமாக தனுஷ் இப்படி கூறியிருப்பதை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion