மேலும் அறிய

KFintech IPO : கேஃபின்டெக் டெக்னாலஜிஸ் நிறுவனம்... ஐபிஓ-வில் நல்ல நிலையில் இருந்ததா? ரூ.1,500 கோடியை திரட்டியதா?

டிஜிட்டல் நிதி சேவை நிறுவனமான KFin டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டின் விவரம் இதோ..

 KFin டெக்னாலஜிஸ்

டிஜிட்டல் ஃபைனான்ஷியல் சேவை நிறுவனமான KFin டெக்னாலஜிஸ் நிறுவனம் டிசம்பர் 19-ஆம் தேதி தனது பொது பங்கு வெளியீட்டை செய்தது. இது டிசம்பர் 21-ஆம் தேதி அன்று முடிவடைந்தது.  தொழில்நுட்பம் சார்ந்த நிதி சேவை வழங்கும் நிறுவனமான கேபின் டெக்னாலஜிஸ் இந்த மாதத்தில் நான்காவது நிறுவனமான ஐபிஓ வெளியிட்டது. ஏற்கனவே sila vineyards. abans holdings, landmark car ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டுள்ளது. 

ரூ.1,500 கோடி திரட்ட முடிவு

டிசம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் கேபின் டெக்னாலஜிஸ் ஐபிஓ டிசம்பர் 21-ஆம் தேதியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் விற்பனைக்கான சலுகையை மட்டுமே உள்ளடக்கிய பொது வெளியீட்டின் மூலம் 1,500 கோடியை திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டது. விற்பனை செய்யும் பங்குதாரர் அனைத்து வருமானத்தையும் பெறுவார் என்றும், ஐபிஓ வெளியீட்டின் மூலமாக நிறுவனம் எந்த தொகையும் பெறாது என்று கூறப்பட்டது.

இந்த ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் தகுதி வாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கு சலுகைப் பகுதியில் 75 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது. அதிக மதிப்புள்ள தனிநபர்களுக்கு 15 சதவீதமும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டது.

ஐபிஓ முடிவு என்ன?

KFin டெக்னாலஜிஸ் நிறுவனம் பொதுப் பங்கின் வெளியீட்டின் போது, உள்நாட்டு சந்தையில் அதன் பங்கு சீராக துவங்கியது.  இந்த வெளியீட்டில் ஒரு பங்கின் விலையானது ஒரு பங்குக்கு 347-366 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, பொது பங்கு வெளியீட்டின் போது, மும்மை பங்குச் சந்தையில் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

மேலும் கேபின் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் 1,500 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்தது. அதன்படி, தகுதிவாய்ந்த நிறுவனங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் அதிக வட்டியை செலுத்தி, ஏலத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகளை வாங்கினர். மேலும், ஒதுக்கப்பட்டாத நிறுவனங்கள் ஐபிஓயில் 23 சதவீதம் சந்தா தொகையை பங்குதாரர்கள் செலுத்தி பங்குகளை வாங்கினர்.

 ரூ. 1,500 கோடி மதிப்பில் ஐபிஓ ஏலங்களுக்கு முடிவடைந்த நேரத்தில் 2.59 மடங்கு முழுமையாக சந்தா செலுத்தப்பட்டது. தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்கள் (QIBs) அதிக வட்டியைக் காட்டி, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிக்கு 417% ஏலம் எடுத்தனர், அதே சமயம் சில்லறை முதலீட்டாளர்கள் 1.36 மடங்கு சந்தா செலுத்தினர். நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள், வெளியீடு முடிவதற்குள் அவர்களது ஒதுக்கீட்டில் 23% மட்டுமே சந்தா செலுத்தப்பட்டதால் மந்தமான நிலையில் இருந்தது என்பது கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
Embed widget