மேலும் அறிய

Rasipalan November 07: கடகத்துக்கு விரயம்...சிம்மத்துக்கு ஆதாயம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today November 07:இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 07.11.2022

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

இராகு:

மாலை 7.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை

குளிகை:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக செயல்படுவார்கள். விவேகமான சில முடிவுகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சிக்கல் குறையும் நாள்.

ரிஷபம்

வியாபார பணிகளில் இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவுகளிடத்தில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள்.

மிதுனம்

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

வியாபாரம் நிமிர்த்தமான பயண வாய்ப்புகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். கால்நடை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.

சிம்மம்

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். பத்திரம் சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விளையாட்டு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். வர்த்தக பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

கன்னி

குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மற்றவர்களை நம்பி எதிலும் செயல்பட வேண்டாம். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

துலாம்

வியாபார பணிகளில் கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். வாக்கு சாதுரியத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். விருத்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்

அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவுபெறும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பேச்சுவன்மையின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். சமூக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை அறிந்து கொள்வீர்கள்.ஆக்கப்பூர்வமான நாள்.

மகரம்

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வீடு கட்டுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணம் நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சொத்து பிரச்சனைக்கு சாதகமான முடிவு கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.

மீனம்

வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Embed widget