மேலும் அறிய
Astrology Tips : சிக்கல்களை ஈர்க்கும் மோசமான பழக்கங்கள்!
Astrology Tips : மோசமான பழக்க வழக்கங்கள், பலவிதமான பிரச்சினைகள் ஈர்க்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
பிரச்சினை கொண்ட மனிதன்
1/4

காலையில் லேட்டாக எழுந்துக்கொள்வது சூரிய கிரகத்தில் பாதிப்பை உண்டாக்குமாம். இதனால் வேலை, தொழில் ரீதியாக சிக்கல்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது
2/4

படுக்கையில் சாப்பிடுவது சுக்கிரன் கிரகத்தில் பாதிப்பை உண்டாக்குமாம். இதனால் பண ரீதியான சிக்கல்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது
Published at : 07 Sep 2024 12:32 PM (IST)
Tags :
Astrologyமேலும் படிக்க





















