மேலும் அறிய

IND vs SA 1st ODI: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இவர் தான்.. இந்திய அணியின் பிளேயிங் 11

IND vs SA 1st ODI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, கே.எல். ராகுல் ஆன்லைனில் பேசினார். அப்போது, ரோகித் இல்லாததால் அவர் இடத்தில் தான் இறங்குவேன் என்பதை உறுதிப்படுத்தினார் இதுதொடர்பாக கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், ‘கடந்த 14-15 மாதங்களில் நான் 4, 5, வெவ்வேறு நிலைகளில் பேட்டிங் செய்தேன். தற்போது ரோகித் சர்மா இல்லாததால், நான் ஓப்பனிங் பேட்டிங் செய்வேன். நான் நிறைய திட்டங்களையும் இலக்குகளையும் கொண்டவன் அல்ல. நான் ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை மட்டும் ஆட விரும்புகிறேன். அப்படித்தான் நான் எனது கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறேன். அப்படித்தான் அணியை வழி நடத்த நான் பார்ப்பேன். விராட் கோலி மற்றும் தோனியிடம் கற்றுக்கொண்ட அனைத்தையும் அணியை வழிநடத்த பயன்படுத்துவேன். தோனி மற்றும் விராட் கோலி போன்ற சிறந்த கேப்டன்களின் கீழ் நான் விளையாடியுள்ளேன். அணிக்கு கேப்டனாக இருக்கும்போது, அவர்களிடம் கற்றதை பயன்படுத்துவேன் என்று நம்புகிறேன். நான் தவறுகளைச் செய்வேன். ஆனால் நான் கற்றுக்கொண்டு சிறப்பாக வருவேன். விராட் கோலி ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளார். இது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று, கேப்டனாக என்னால் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

கிரிக்கெட் வீடியோக்கள்

Team India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!

Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..

ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி

Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

Embed widget